PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 02.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 02.07.2021 ) இன்று 4,210 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 36,707

சென்னையில் இன்று ஒரே நாளில் 238   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 159

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 486

ஈரோடு - 395

சேலம் - 268

திருப்பூர் - 243

மாவட்ட வாரியான பாதிப்பு.( 02.07.2021 )

IMG-20210702-WA0012

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,952

இன்றைய உயிரிழப்பு : 97

சென்னை மட்டும் - 5

இணைநோய் இல்லாதவர் - 17





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group