ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மற்றும் முன்பணம் பெறுவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Loan And Advance Proceeding - Download here

It is well aware that , this department is entrusted with the responsibility of allotting fund for sanction of advance for the Marriage , Purchase of new Personal Computers / Two Wheelers / Four Wheelers to the Government employees . In the reference 1st cited , Government has allocated funds for the year 2021-2022 for Two Wheeler , Four Wheeler , Computer , Marriage and other Loans and Advances to Tamilnadu Government Servants. In this regard , the following procedure may kindly be followed while sending requisition letter for the allotment of funds for the financial year 2021-2022 to this office.

1 ) Enclosing the annexure is mandatory Departments and applicant particulars has to be duly filled up in complete shape.

2 ) Separate requisition letter for allotment of funds The requisition letter for allotment of funds along with annexure in the prescribed format for each of loans and advance separately.

3 ) Eligibility Criteria The revised quantum of advance for the purchase of motor cars and motorized Two wheelers and the ceiling enhanced by 5 % over the period of financial year 2020-2021 ordered as per G.O.Ms.No.27 , Finance ( Salaries ) Dept. dt.20.01.2021 may be followed and it may be ensured that the individual when applied is entitled for the advance as per the above Government Order. 

4 ) Requisition of allotment of funds Requisition of allotment of funds for every type of loans and advance should be rounded to the nearest ten rupees so as to transfer the funds through IFHRMS.

5 ) Drawl and disbursement of loans and advance Funds to be utilized within the due date mentioned in the allotment letter so as to avoid revalidation of the same to the extent possible.

2 Comments:

  1. அடேய் உங்களுக்கு மனசாட்சி இல்லையாடா மக்கள் வறுமையில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் அரசு ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு சொகுசு ஏற்கனவே வாங்கும் சம்பளம் வேஸ்ட் இப்பொழுது 14 லட்சம் கடனுதவி அரசு ஆசிரியர்களை விட பல மடங்கு உழைக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இதுபோன்று உதவி செய்தால் கூட பரவாயில்லை ரசிகர்களை திருப்திபடுத்தும் அரசில் திமுக கைவிட வேண்டும்

    ReplyDelete
  2. Admin Kindly delete the above Comment used unparliamentary words

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive