குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில்
படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு
பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு
செய்யலாமா என கேள்வி எழுப்பியது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...