மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு முடிவிற்கு வந்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் 3ம் அலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» ஒரே நாளில் 9000+ பாதிப்பு.. மகாராஷ்டிராவில் மீண்டும் உயரும் கொரோனா கேஸ்கள்.. 3ம் அலை தொடக்கமா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...