NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு நடத்தப்படும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.
 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive