பள்ளிக் கல்வி ஆணையரின்
கடிதங்களில் பள்ளிக் கல்வித் துறை சார்பான தரவுகள் ( அனைத்து வகை பள்ளி
மேலாண்மை , மாணாக்கர்கள் ஆசிரியர்கள் / அலுவலர்கள் எண்ணிக்கை மற்றும்
நலத்திட்டத்தில் கல்வியியல் உபகரணங்கள் முதலியன ) கல்வியியல் மேலாண்மை
தகவல் முறைமை ( EMIS ) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உடனுக்குடன்
புதுப்பிக்கப்பட ( Current Undation ) வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனடிப்படையில் , இனிவரும் காலங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களிடம் மேற்குறிப்பிட்ட விவரங்கள் நேரடியாக கோரப்படுவதை கைவிட்டு
கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை மூலம் மட்டுமே தரவுகள் பெற்று
பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» இனி EMIS மூலம்தான் தரவுகள் பெறப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...