NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!

              30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று(31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. 
 
             இக்கணக்கீட்டின்படி அரசுஊழியர்களுக்கு   1.07.2014 முதல்7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




1 Comments:

  1. Ravi sir vivek sir sampath sir good news thanks kalvi seithi

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive