NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்

         தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது





10 Comments:

  1. அன்புள்ள பொறுப்பாசிரியருக்கு வணக்கம்... எனது இந்த சந்தேகத்தை மட்டும் எப்படியாவது தெளிவு படடுத்துங்கள்.. இதனால் என்னை போன்ற பலர் பயன் பெறுவர்.. இப்பொழுது TNTET யில் 90 மதிப்பெண். பெற்றும் வேலை கிடைக்கவில்லை காரணம் இந்த weighatage முறை.. இப்பொழுதெல்லாம் பள்ளி முதல் கல்லூரி வரை சர்வ சாதாரணமாக 80% மேல் மதிப்பெண். வழங்குகின்றன . அதிலும் சில கல்லூரிகள் மாணவர் கல்லூரிக்கு வராவிட்டால் கூட 90% மேல் மதிப்பெண் வழங்குகிறது . காரணம் பணம்.. அதே போல் கல்லூரிக்கு கல்லூரி, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வேறுபாடு உள்ளது அனைவரும் அறிந்ததே.. நிலைமை இப்படி இருக்கும் போது இந்த weightage முறை எப்படி நியாயமாகும்... ஏழை கூலி பெற்றோருக்கு மகனாய் பிறந்த என்னிடம் இருந்தது படிப்பு மற்றும் நேர்மை தான். இந்த weightage முறையினால் இனி எப்பொழுதும் அரசு பணி கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது... இனி என்னிடம் இருப்பது நேர்மை மட்டுமே.. இனி என்னை போன்றோர்க்கு அரசு பணி என்பது எட்டா கனி தானா? TNPSC group4. ல் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் பணி கிடைக்கவில்லை ... படிக்காமல். இருந்திருந்தால் கூட என் பெற்றோரை போல கூலி வேலை செய்து கூட நிம்மதியாக இருந்திருப்பேன்.. இந்த மன உளைச்சல் இருக்காது .... போட்டி தேர்வு முறை என்னை போன்றோர் அரசு பணி பெற உதவும் என்று நினைத்தால் இந்த weighatage முறை அதை கானல் நீராக்கிவிட்டது..... நான் படித்து வாங்கிய சான்றிதழ்களால் ஒரு பயனும் இல்லை என்ற சூழ்நிலையில். அதனை அரசிடமே ஒப்படைத்து விடலாம் என நினைக்கிறேன் .. இதற்கு தங்களது ஆலோசனை என்ன வென்று கூறுங்கள்... இந்த weightage முறையின் பாதிப்புகளை தாங்கள் தான் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்... இதனை பாதிக்கப்பட்ட. அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி.....

    ReplyDelete
  2. Sir, one doubt for me. TET or PG TRB passed candidate if already selected Aug 2013 TNPSC GPIV they now relieving fm GPIV . but that vacant add next GPIV or Select fm Aug 2013 waiting candidates. pls Explain anybody known this.

    ReplyDelete
  3. ramshakthi sir pls send ur mobile no to maya.kannan6@gmail.com. I also same category.

    ReplyDelete
  4. Friends
    Please share the Sg vacancy in your district (Except these 9 district)it will help me a lot on tuesday

    ReplyDelete
  5. Oh sure ... sir i will send my mobile numbet

    ReplyDelete
  6. Mine is 64.47 eng bc second list any chance

    ReplyDelete
  7. Please upload DSE district wise selection list also, it will be very helpful.
    Thanks.

    ReplyDelete
  8. I got the application from Erode, submitted at Erode, Wrote Exam at Erode, attended CV at Erode but my hall ticket address is chennai.
    Where I've to attend the counselling, please help me anyone.

    ReplyDelete
    Replies
    1. Thanks Dinesh Inbha Sir,
      One more doubt, my current address is Padi, will it comes under, Chennai District or Thiruvallur District.
      Please clarify sir.
      Thanks.

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive