Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மகிழ்வான நட்பு தின வாழ்த்துக்கள்!






47 Comments:

  1. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நட்பு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாதா

    பிதா

    குரு (ஆசிரியர்)

    தெய்வம் (SEARCHING)
    எனது இனிய ஆசிரியர் குடும்ப நண்பர்களுக்கும் ,
    எங்களை ஒன்றிணைத்த PADASALAI தலைமைக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. INIYA NANBARGAL THINA VALLTHUKALAI.....
    ........................
    RAM RAM SIR
    HARI HARI SIR
    JANARTHANAM SIR
    HAI SURESH SIR
    SENTHIL PANDI SIR
    P.KANNAN SIR
    YADHAV KUMAR SIR
    RAJALINGAM SIR
    ANITHA MAM PRATHIMA SUNDARI MAM
    USHA EDN MAM
    SELVARANI MAM
    .......IVARKALIN NATPU ENAKU KIDAIKA KARANAMAGA IRUNTHA PADASALIKUM MATRUM ANAITHU NANBARKALUKUM THERIVITHU KOLKIREN





    ReplyDelete
    Replies
    1. Thank U Dharshini Mam , Wish U The Same.. Have a Nice Day... Mam

      Delete
    2. Thank u dharshini mam wishing u the same. It was so sweet of u too wish me a happy friendship day inspite of the contradictory thoughts between us. U r really a sweet person.

      Delete
    3. அன்பு சகோதரி அனானிமஸ் , சகோதரர் ஜிலானி பாஷா பாய் ,அன்பு தோழி தர்ஷினி ஹாரத்தி மரியாதைக்குரிய நண்பர் யாதவ் ஜி மூத்தவர் ஜனார்த்தனம் ,விஜயகுமார் ,சென்னை ,தோழர்கள் ஸ்ரீ ,மணியரசர் ,ராஜலிங்கம் மற்றும் என்றும் எனக்கு உறுதுணையாக உள்ள தோழர் சதீஷ் மற்றும் அனைத்து பாடசாலை சொந்தங்களுக்கும் , அனைத்து சொந்தங்களையும் ஒன்றிணைத்த எங்கள் "பாடசாலை" க்கும் நட்பு தின வாழ்த்துக்கள் ... நன்றி ..

      Delete
    4. ராம் ராம் நண்பரே அருமையாக உளளது...

      Delete
    5. நன்றி நண்பரே ....

      Delete
    6. Jai-Ram..
      How is it.....:-)

      Delete
    7. Jai-Ram..
      How is it.....:-)

      Delete
  4. PADASALI VAILAGA ENATHU KALLURI NABARGALUKUM NANBARGAL THINA VALLTHUKALAI THERIVITHU KOLKIREN .................
    MANGLA ....BANG
    JUNAITHA.....KOVAI
    KALAI......PLN
    VADIVUKARASI....PUTHU
    LALITHA......UDUMALPET
    GURU.....PLN
    SIVANESH.......TANJORE
    VADIVEL......TANJ
    AJMATH.......PLN
    SUTHERMAN.....ODC
    SUBRAMANI......PLN
    KATTUTHURAI......PLN
    GEETHA......PLN

    ReplyDelete
    Replies
    1. Hey.....naanum oruththi puthusaa senthu irukken.....enakkum wish pannugappa....nampunga naanum rowdi thaan.......

      Delete
    2. நம் பாடசாலை வலைதளத்தில் புதிதாக சேர்ந்துள்ள தோழி வளர்மதிக்கு வந்தனம்.

      Delete
    3. Valar Mam..

      Welcome to Padasalai!!! Happy Friendship day mam!!

      Delete
    4. Appaada........thank you....

      Delete
    5. நட்பு நாளன்று கிடைத்த அன்பு தோழி.வளர்மதி அவர்களை நட்புடன் வரவேற்கிறோம் ..

      Delete
    6. புதிதாக கிடைத்த பொக்கிஷம்..
      வளர் மேடம் நாங்களும்
      Timing'la Rhyming'a Pesuvom....:-D

      B'lated wishes.. Hpy Natpu naal..:-D

      Delete
  5. yathav sir give ur mail id .............ans panren ithu en frds ku matum purium sir

    ReplyDelete
    Replies
    1. Dharshini mam my Mail Id -

      yathavkumar11@gmail.com

      Delete
  6. Anonymous and Dharshni mam _

    Ram Ram Sir . மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!

    இறுதித்தேர்வு பட்டியலை எதிர் நோக்கி கணத்த இதயங்களுடன் இருக்கும் நண்பர்களை இனிய இதயங்களாக மாற்ற வேண்டும் என ♥ இறைவனை ♥இந்த நண்பர்கள் தினத்தில் வேண்டிக் கொள்கிறேன் !!!! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Thanx yathav sir...

      Friendship is born at that moment when one person says to another: 'What! You, too? Thought I was the only one.'
      -C.S. Lewis

      Same way, even though we haven't seen each other, we all are gud and best friends purely because of identical thoughts!!! This is possible only because of Padasalai!!

      Delete
    2. Very Superb Anonymous Mam... Wt a Great Lines...

      Delete
    3. Yes sir... Wonderful meaning too!!!

      Delete
    4. நன்றி யாதவ் ஜி ......

      Delete
  7. Dear padasalai frnds,

    HAPPY FRNDSHIP DAY.........

    ReplyDelete
  8. மனித இனத்திற்க்கென்றே,
    இறைவன் ஈந்த நன்கொடை.....

    "நட்பு"

    ReplyDelete
    Replies
    1. Sajitha Mam ... மனித இனத்திற்கு மட்டுமே அல்ல அனைத்து உயிரினங்களுக்குமே உரிய ஒன்று தான் நட்பு !!!!!!

      Delete
  9. பாடாசாலை வாசகர்களுக்கும்,இனிய‌ நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Happy friendship day to all padasalai visitors

    ReplyDelete
  11. Happy friendship day to all.......

    ReplyDelete
  12. பாடசாலை வாசகர் குழுமம் அனைவருக்கும் நம் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அனைவரையும் ஒன்றிணைத்த எங்கள் பாடசாலை கு நன்றி ....

      Delete
  13. VALAR MATHI MAM WELCOME TO PADASALAI INIYA NANBARGAL THINA VALLTHUKAL MAM

    ReplyDelete
  14. THANKS TO PRADHIMA SUNDHARI MAM

    ReplyDelete
  15. HELLO ANONYMOUS MAM HOW R U.....?INIYA NANBARGAL THINA VALLTHUKAL MAM ....
    ..
    .SORRY LATE A WISH PANRATHUKU MAM UNGALUKAKA MATRUM ANAITHU NANBARKALUKAGAVUM SILA VARIGAL..........

    ?????KELVE KURI POL KUNIYATHE

    !!!!!!!AACHARYA KURI POL NIMIRNTHU NIL

    ;;;;;;;ARAI PULLI POL THAYANGATHE

    .......MUTTRU PULLI POL MUDIVEDU

    A.P.J.ABDULKALAM

    ReplyDelete
    Replies
    1. tHanks to Dharshini Mam and Our Respected A.P.J sir...

      Delete
  16. Dear Dharshini Mam....

    I thought u might have forgotten me!! It's k mam!! Am doing gud, what about u and ur kid's?? Hope everything fine with u!!! :-)

    Nice quote mam!!!

    ReplyDelete
    Replies
    1. Sollunga Yathav Sir... How r u??

      Delete
    2. Ya fine Mam , nenga epdi irukinga ? sleep panitanganu ninachtuten mam

      Delete
    3. May i Know ur Name Mam? bcz Anonymous nu Inga iruku , But Real name therinjanukum , athan don't mistake me mam ,
      This is my mail id-


      yathavkumar11@gmail.com

      ithuku mail pani name solunga mam

      Delete
    4. Am doing gud sir.. Not yet slept!! The moment this 'TET' started, life going on with sleepless nyts!!!

      Noted ur mail id sir... Will mail u!!

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive