Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி

         முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ஆகாஷ்' ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்

          (டி.ஆர்.டி.ஓ.,), ஆகாஷ் ஏவுகணையை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஏவுகணை சோதனைக் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக சோதித்தது.தரையிலிருந்து, 25 கி.மீ.,

தொலைவை தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 60 கிலோ வெடி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. நேற்று காலை, 11:45க்கு நடத்தப்

பட்ட சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




1 Comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive