Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.

           ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.  

          ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லதுகாலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் 

          வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்

          சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

        உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

              கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





67 Comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. i don't think so.because counselling was held according to the postal address of the candidates.

    ReplyDelete
  3. it was held like that in 2012

    ReplyDelete
    Replies
    1. what you told is correct....counseling will be in candidates postal address district....

      Delete
    2. Your yesterday information is 200% correct.
      Thank you sir
      Is there any chance to get vacancy details in madurai dist for English BT asst.?

      Delete
  4. Paper 1 kku selected list eppa varum? tell me friends

    ReplyDelete
  5. Dear Padasalai,
    For the past two days so many people filed cases against weightage system in high courts.But you said," how to get ready for counselling?" When will all the tet cases come to an end?

    ReplyDelete
  6. நான் எனது நுழைவு சீட்டை தவற விட்டுவிட்டேன் .இதனால் கவுன்சிலிங் இல் ஏதும் பாதிப்பு வருமா ? நண்பர்களே யாராவது கூறுங்கள்.

    ReplyDelete
  7. Friends i ' m new to tis site....plz share any valuable information about paper-1.my wtg 75.73 bc female.

    ReplyDelete
    Replies
    1. chances maximum for u .i am also the same wtge 75.94 Bc

      Delete
    2. Hi sarojini mam.... u got compny ahhhh.... same weitg...

      Delete
    3. Tank u sarojini mam............. tanks for ur reply........

      Delete
  8. It is incorrect. It will be done as per the postal address of the candidate.

    ReplyDelete
    Replies
    1. Yaar yaaro pogavendiya counseling ku yaar yaaro poraanga...vaazhthukkal

      Delete
    2. Pogaporatha ninaikiranganu ninaikkiraen!!!!!!!!!

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. thank u for ur reply sir, davidsiva2888@gmail.com any information pls inform me..

      Delete
  10. Dear Padasalai admin,

    I have a doubt. What is the difference between DEE & DSE selection list?
    Is there any difference while appointing the teachers selected from DEE & DSE?
    Kindly clarify.

    ReplyDelete
    Replies
    1. DSE-Department of School Education,,, HS ,HSS APPOINTMENT PANNUVANGA

      DEE-Department of Elementary Education,,,, MIDDLE SCHOOL KU APPOINTMENT PANNUVANGA

      Delete
    2. Dear Tetpaper2,

      Thank you very much for your information.
      Hope you have been selected. Which major? DEE or DSE?

      Delete
    3. DSE- ALL MAJOR SUBJECT ALLOWED

      DEE-PHYSICS,CHEMISTRY,BOTANY,ZOOLOGY ONLY ALLOWED

      I'M SELECTED DSE MAJOR MATHEMATICS

      Delete
    4. OK. Congrats... Any idea on Counselling?

      Delete
  11. மதிப்பிற்குரிய பாடசாலை அய்யா,
    தாள் 2‍‍‍ க்கான தேர்வுப்பட்டியல் வெளியான பிறகு, கவுன்சிலிங் பற்றி
    அதிகாரப்பூர்வமான எந்த செய்தியும் வெளிவரவில்லையே!......... தயவுசெய்து
    இதைப்பற்றிக் கூறுங்களேன்.

    ReplyDelete
  12. Dear Ms.Sajitha Barveen,
    Hope you have been selected and you are relaxed now.
    Which major u r? Am Physics.

    ReplyDelete
  13. I also physics Mr.Guru Charan

    ReplyDelete
  14. Dear Sajitha, I have seen your comments earlier regarding your worries about posting. It's very happy to hear that you have been selected.
    Actually my wife has been selected and not me.
    Hearty Congrats and we wish you all good around you...

    ReplyDelete
  15. Thank you so..... much brother.My HEARTLY WISHES TO UR WIFE. God always with us. yellame ok than, but thodarnthu eppadi maaththi maaththi court cases file aagikkitte irukke, immediate-a ethukku enna solution? onnume puriyala.........edha ninaikkum pothu listla name irukkunnu ninaiththu santhosappada mudiyala. ore confusion.... Appointment order-a kaila vaanginathan santhosame! God dhaan Help
    pannanum. Plz........Pray for me brother, and once again thanks to ur reply.

    ReplyDelete
  16. Dear my sister Sajitha,
    Don't worry... Put all our requests to the feet of God...
    He always hears our prayers... As you said God always with us... If he decides, no one can change... Yes. I have experienced many times... Don't be confused...
    My email-gurucharancute@gmail.com. Our wishes n prayers are ever for you!

    ReplyDelete
  17. when will come paper 1 selection list

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. paper 1 - weightage 66 community: DNC any chance for got a job

      Delete
  19. பாடசாலை அன்பரே கல்ந்தாய்வு தொடர்பான மாவட்டம். அஞ்சலக முகவரி மாவட்டம் .தயவுசெய்து தவறான தகவல்களை தரவேண்டாம் ..

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இருப்பினும் தங்களை போன்று குழப்பமடைந்துள்ளவர்களுக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக தற்போது தெளிவுரையை வழங்கியுள்ளோம். நன்றி!

      Delete
    2. நீங்கள் சொல்வது தவறு தோ்வு எழுதிய மாவட்டத்தில் தான் சான்றிதழ் சாிபாா்ப்பு நடைபெற்றது.

      Delete
    3. Naama Application fill panrapa athula write pana address entha district'o anga than counclng'ku kupiduvanga... ithu last time job vanguna ennoda friend sonnathu...

      Delete
  20. good evg padasalai admin sir why you are published wrong information .why you are changed old pattern or rules.donot create problems among the selected new teachers pls give good informations about sch edn dept.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். நாம் தற்போது வழங்கியுள்ள தகவலில் ஏதேனும் கருத்து மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.

      Delete
    2. paper 1 -weightage 66 community DNC any chance for got a job. pls reply me sir

      Delete
  21. முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என வரிசைகிரமமாக கலந்தாய்வு நடக்க இருக்கிறது என்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கலாம் எனவும் தகவல்கள் அறிகிறோம். இருப்பினும் முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருப்போமே தோழி!

    ReplyDelete
  22. paper 1 - weightage 66 community: DNC any chance for got a job

    ReplyDelete
  23. Sir pls reply i got 70.15 In paper 1 Bc male any chance? I lost my job in paper 2 By .88
    marks. Pls reply anyone

    ReplyDelete
  24. Dear padasalai admin sir pls reply i got 70.15 In paper 1 Bc male any chance? I lost my job in paper 2 By .88
    marks. Pls reply anyone

    ReplyDelete
  25. aiyyo enakku aarudhal solla kuda yarumillaye. Veliya pona romba kashtama irukku. Sethudalamannu mudiveduthen en 1age babykkaga than uyir vazhgiren indru. Appa ennai pondru yarukkum kadul sodhanai thara kudadhu

    ReplyDelete
    Replies
    1. Hello frn... dnt wry.. paper 2 laye job kedakum...

      Delete
    2. Hai dear , don't worry. God's planes that give you more than this. Hunt your victory

      Delete
  26. Thank you frd unga reply ennai konjam arudhal padugiradhu. Neengalschum reply pannigale aduve pothum. Ungal sol unmaiyagattum. Thanks a lot my frd

    ReplyDelete
    Replies
    1. Dont worry sir... we ll pray for u.... definite ah ungaluku job kidaikkum...

      Delete
    2. Bt mam my major is eng my weightage 64,47, Last wei 65.35 Bc. Chance very less

      Delete
    3. Pray to God Friend. We will also pray for you.
      by
      Padasalai

      Delete
  27. Dear admin,
    Is there any chances for 2nd list? Plz rply me.

    ReplyDelete
    Replies
    1. yes .. i'm also waiting for the same....
      dear admin... 2nd list patri details ubdate panunga.... whether it ll come or not?

      Delete
  28. dear admin and frds,
    pls anyone answer me how many TET SC candidates passed in Tamil major. because i think TRB selection is wrong on backlog vacancy current vacancy
    pls any one know give details

    ReplyDelete
  29. Dear admin, i lost my cv call letter is it creates any issue for me ??

    ReplyDelete
  30. Thanks for your kind reply. Your replies relax me cool me. Frds ur words encourage men thanks for responding my sms

    ReplyDelete
  31. Dear frnds & Padasalai.. weightage system ku against case la avangaluku favour ah judgement vara chance iruka? Appadi senja ippo current list la select agiruka ennai pondravargalin nilai enna? List la name vandhum indha oru issue nala nimmadhi sandhosam edhume illa. Plz reply what ll happen. .

    ReplyDelete
  32. DEAR ALL,
    PREPARE FOR COUNSELING.there won't be any change in weightage method .BECAUSE, it was not given by TRB Or TN GOVT.it was given by the court. if they remove +2,U.G or B.Ed,another 2000-4500 people will file cases against it. people with higher marks will be affected if they remove +2. so they will file cases next.so only solution to all :CANCEL TNTET-2013,2014. conduct again after solving all problems.

    ReplyDelete
  33. எனது சொந்த மாவட்டம்: சேலம்
    அஞ்சல் முகவரி: நாமக்கல் மாவட்டம்
    தேர்வு எழுதியது,cv :ஈரோடு
    இப்பொழுது நான் எங்கு கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வேண்டும்?
    எனக்கு சேலம் மாவட்டத்தில் பணி செய்ய விருப்பம். விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்

    ReplyDelete
  34. My native is kanyakumari district I gave postal address Nagapatinam and I wrote exam there and attended cv also in the same dist. Now I am willing to join in kk dist.I heard that only in Nagapattinam I should attend counselling. I have doubt. Will they show kk dist vacancies in Nagapatinam?

    ReplyDelete
  35. p.g commerce,economics,physics when final list published? please tell me padasalai

    ReplyDelete
  36. 66.92sc ad welfare listla chance irukka

    ReplyDelete
  37. Dear Admin ......will there be any priority for PH or VI candidates during counselling...... pls clarify

    ReplyDelete
  38. நான் எனது நுழைவு சீட்டை தவற விட்டுவிட்டேன் .இதனால் கவுன்சிலிங் இல் ஏதும் பாதிப்பு வருமா ? நண்பர்களே யாராவது கூறுங்கள்.

    ReplyDelete
  39. Mani sir and sridhar sir thank you my wife is had write exam in vellore distrit i am working in govt in kanchipuram district she want to placement in kancheepuam district she will directly go to kanchipuram ditrict please clarify aniboby thanks and congrats to all

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive