Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகள் தரம் உயரும் அறிவிப்பு முதல்வருக்கு ஆசிரியI ர் சங்கம் நன்றி.

      தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக்கல்வி துறைக்கு நடப்பு கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்,

      50 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 42 தொடக்க பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். புதிதாக 128 தொடக்கபள்ளிகள் துவங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மொத்தம் 242 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாலும், 128 புதிய பள்ளிகள் தொடங்கப்படுவதாலும் இந்த ஆண்டு புதிய ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படும். இதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

  1. sir naan 10 varusama govt school pta la teachera iruken ...naan B.LIT,M.A,T.P.T.,AND BA.,ECONOMICS,M.A,ECONOMICS.,B.ED., NAAN GOVT SCHOOL LA IRUDHU ROMBA STUDEND TA 2010,20112012 RURAL TALENTTEST 9TH STD , 2012.,2013.NMMS.....TOTALA 21 STUDED SELECT AGA VATCHIRUKEN,INNUM2013 RURAL TALENT TEST RESULT VARVILLAI VANTHAL ATHIL KURAINTHATHU 10PEAR SELECT AVAGA....... ENGA SCHOOLA ARRAKURAIA 40 MARAM VALLATHIRUKKEN..... MANAVERGALAIUM ,MARATHTHAIUM VALARTHUM PERU MADDUM THAN NALLA PERA IRUKKU BUT TET 90 EDUTHU PAPER2TAMIL WEITAGE 61.38 AGE 35 INNUM JOP ILLAI GOVT ENNAKKU STUDEND KU NALLATHU SEIRATHU MATHIRI ORU JOB KODUTHA NALLA IRUKKUM ....NAAN ENGA SCHOOL STUDENDUKU MADUMA NOTES THARUVADHU POLAPAKKATHU SCHOOLUKKUM THARUVEN ANNA ELLORU THIDUVAGA IRUDHU NAAN TALENT TEST TUKKU STUDENDUKKU GOCHING KUDUKKIREN AANA IPPA EN MANAM THIDUTHU NEEYE VELLAIKKU POVULA ADUTHAVANGALUKKU SOLLIKUDUKURIYANU BUT 4YEAR SA 12 STD LA100%KODUKKIREN BUT EN VALKAI THAN PAVAMA IRUKKU ..... ITHU DHAN KADAVUL VIDDA VALIYA NAAN EVVALAVU KASDA PADUREN ADHANAL YARUM THARKOLAI MUDIVA EDUGATHIGA....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive