Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Tet Paper 2 Additional Notification published by TRB

Tet Paper 2 Additional Posts Added: Notification - Click Here



TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION


School edn DEPT ADDITIONAL POSTS

ENGLISH. 43

Maths. 82

Physics. 55

Chemistry. 55

Botany. 24

Zoo. 24

History. 67

Geography 17


Total. 367


ELEMENTARY EDN DEPT ADDITIONAL POSTS

Physics. 47

Chemistry. 47

Botany. 24

Zoo. 23

Total. 141

Grand total 367 +141 = 508 




44 Comments:

  1. Replies
    1. சுடாத கதை:-)

      தவறுதலாக தன் மேனேஜர்கு போன் செய்த ஊழியர்)

      ஊழியர் : ஹேய் சீக்கிரம் என் அறைக்கு சூடாக ஒரு காபி கொண்டு வா....

      மேனேஜர் : நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா....

      ஊழியர் :தெரியாது ஏன்???

      மேனேஜர் :நான் தான் இந்த கம்பேனியின் மேனேஜர்...

      ஊழியர் :....ஹேய் நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா?

      மேனேஜர் : தெரியாது...!!!!-!

      ஊழியர் : நல்லவேளை தெரியல.......

      Delete
    2. இந்த அதகளத்திலும் உங்களுக்கு மட்டும் ஒரு கிலுகிலுப்பு கேட்குதோ? ஒரு நிமிடம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு நன்றி திரு. பாஷா!

      Delete
    3. நன்றி அட்மின் சார்..;-)

      Delete
    4. நன்றி அட்மின் சார்..;-)

      Delete
    5. நன்றி அட்மின் சார்..;-)

      Delete
  2. FLASH NEWS : ALL BOTANY CANDIDATES GET THE JOB !!!

    ReplyDelete
  3. In english major 20%candidates having more than 70%, but they are so young, their date of birth may be 1990 and above, now the govt, is not going to consider the age o.k, but we are (1975 and above ) having only 65% to 68%,, is there any chance , can anybody tell us the expected weightage for us castewise, if u know pls share brothers, it will be much helpful for us. we have age, experience, and we gradully losing our hopes, so we expect a positive result from the trb.

    ReplyDelete
    Replies
    1. Mam...ivlo per irukkangala.....engla....no chance....200 cand kuda irukka chance illa...

      Delete
  4. This problem is faced by all subject candidates above 35 years old. who will solve this problem?

    ReplyDelete
  5. Vijaya kumar chenni sir today case details sir. Please reply sir

    ReplyDelete
    Replies
    1. Dear Nithya,
      All bench Court cases Grouped today. Hearing on 21.08.14

      Delete
    2. 05.08.14 5% relaxation cases for admission at bench court. Supreme court senior lawyer will appear. wait and see.

      Delete
    3. Thanks for the reply sir

      Delete
    4. Vijayakumar sir Thank u very much for ur effort .

      Delete
    5. நன்றி திரு.விஜயகுமார் ஐயா

      Delete
    6. Ram Anna..

      Don't mistake me!!! Am just sharing my thoughts!! I just can't either accept or tolerate these kind of fake exaggerations!!!!!!

      Mark my words... Let lord Chidhambaranathar, straight away from Chidhambaram shall appear in High court!!! He too will disappear before relaxation!!!!!!

      Delete
  6. DeAr sir ennoda phone kanamal poivitathu athanal ungaludan pesa mudiyavillai veedu swift pannathal net kuda connect pannavillai puthu phone vangi adhan comment kodukiren your phone number please sir if you dont mind

    ReplyDelete
  7. சுட்ட கதை:

    ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல் உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பினத்தை புதைத்து விடுகிறான.

    மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்கிறான். ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான். ஆனாலும் கேட்கவில்லை. வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.
    மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான். "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கனும் போல இருந்தா கேளு "மகன் மெல்லக்கேட்டான்:
    "மூனுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா"

    ReplyDelete
    Replies
    1. 6.20 க்கு தாங்கள் வெளியிட்ட சுட்ட கதை, 7.40 க்குள் சூடு ஆறி போய் விட்டது திரு. ஜலீன் பாஷா நண்பரே.

      Delete
    2. Sir athu sooda sutta kadhai illai..:-D
      Facebook'il irunthu sutta Kadhai....:-D

      Delete
    3. Hi basha sir nice story. Thanks change the mind. Thunbam varum mun siri nu soluvangale Athukaga potingala intha sutta kathaya

      Delete
    4. Yeppavum santhosama irujanum.. yethukagavum feel pana kudathu.. Athukaga than sir... Enjoy every sec... thanq...

      Delete
    5. சூடான வடை இல்லையென்றாலும், 6.20 க்கு விற்க கடை வேறு, 7.40க்கு தாமதமாக விற்ற கடை மட்டுமே நம்ம கடை என குறிப்பால் உணர்த்தினேன். புரிந்திருந்திருக்கும் என கருதுகிறேன் நண்பரே!

      Delete
    6. Basha Sir...

      Gud one sir!!! Keep up ur gud job of cherishing everyone with ur mind blowing sense of humour!!!! :-) :-)

      Delete
    7. ஐயா மிக நன்றாக புரிந்தது..
      உண்மையை விளக்க விரும்புகிறேன்..:-)
      6. 30ku evening prayer time.. na angu 6.20ku padivittavudan ingum padivida muyanra pothu network error kaatiyathu.. prayer poaitu vannthu panikalam yenru senru vitten.. ithuve nadantha unmai... melum satyaji n batman nanbargaluku pathil alitu vittu varuvathargu satru tamatham...:-):-):-):-)

      Delete
    8. My dear anny mam.... Thank u so much.....:-):-):-)

      Delete
  8. Vijay vijay sir english major wt 60.63 (women) mbc chance iruka?

    ReplyDelete
  9. when will published final list?

    ReplyDelete
  10. Pls let me when will minority language vacants list be published?

    ReplyDelete
  11. KADAISI VARAI PORATAM.............VIVEKANANDHAR.........
    KOKKIN VAYIL MATIKONDA THAVALIN SITHIRA KADHAI.................THAVALAYIN THALAIYAI KAVIYA NILAYIL KOKKU..........KOKKIN KALUTHAI THANATHU IRANDU KAIKALALUM NERITHA NILAYIL THAVALAI.........THANAKU MARANAM ERPADUM NILAILUM THANATHU KADASI MOOCHU IRUKUM VARAI THAVALAI PORADIYATHU.........

    ReplyDelete
  12. VIVEKANANDHARIN IRANDU PON MOLIGAL.................
    THOLLVIKU KARANAM
    ******************
    *YOSIKKAMAL SEIVATH
    *YOSITHUM SEIYAMAL
    IRUPATHU

    ReplyDelete
    Replies
    1. Dharshini Mam...

      U r rocking!!!!! Awesome mam..

      Delete
  13. Dr padasalai inaikum nanga yematrapatom...enga feelings yen gov.ent kum trb kum theriyala ... neengalathu engaluku suporta pesunga...

    ReplyDelete
  14. Indraiya poludum inede yeamatramudan mudindathu but 11 varaikum wait pannunu manasu solludu hmm en urakangalai unaal izhakiren trb'ye

    ReplyDelete
    Replies
    1. நாம் மனதில் நினைத்ததை நீங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட்டீர்கள் நண்பா!...

      Delete
    2. But இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு ஜான்.!

      Delete
    3. நம்ம டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும் பாஸ். மத்தவங்க அடித்தும் கேட்பாங்க சொல்லிராதீங்க பாஸ்ஸ்ஸ்

      Delete
  15. Innun 20 nimidam mattume ullathu. Innum varavillai

    ReplyDelete
  16. நடுநிசி நாய்கள் போல் நான் மாறி விட்டேன் பாடசாலை நண்பரே. அர்த்த இராத்திரியில் விழிப்பு வந்தாலும் டிஆர்பி இணையதளத்தினை பார்க்காமல் மீண்டும் உறக்கம் வருவதில்லை நண்பர்களே

    ReplyDelete
  17. GUD MRG FRIENDS******************************
    INRAYA NAALAVATHU...............
    INIYA NAALAGA
    VIDIYATUM...................


    ***2013...TET.....KU***

    .***** EPODHU*****

    ***MUTTRUPULLI****

    ** *VAIKAPPADUM***

    OVORU NIMIDA ETHIRPARPUGALUDAN.......................................

    ReplyDelete
  18. டெட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாவரவியல் மற்றும் புவியியல் தேர்வர்கள் அனைவருக்கும் பணி உறுதி என தெரிகிறது.நான் அறிந்த வரை பணி நியமனம் செப்டம்பர் -5-2014 ஆகத்தான் இருக்கும் என தெரிகிறது. இன்னும் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive