Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரை கேட்டால் தெரியும்...!

காலத்தின் மதிப்பு:-(

* ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற
ஒருவரை கேட்டால் தெரியும்...!

-->நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்.. ஓடுவது முள் அல்ல..! எங்களின் வாழ்க்கை...!!!

Thanks to Mr. jailani basha




78 Comments:

  1. இப்போது கூட ஒரு தெளிவான weightage இல்லையே

    ReplyDelete
    Replies
    1. Basha sir..

      Very nice!! Congratulations sir!!!

      Delete
    2. MILLION THANKS TO PADASALAI ADMIN....:-)
      Hai Mam, Happy Friendship Day......:-):-):-):-):-):-):-):-):-)

      Delete
    3. there are lakhs and lakhs teachers waiting for more than twenty years for teacher job in tamilnadu government school.

      Delete
    4. காலத்தின் மதிப்பு இப்படி இருக்கையில் தகுதித்தேர்வில் 94 மதிப்பெண் எடுத்து பல வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு இருந்தும் ஆசிரியர் பணி கேள்விக்குறி.....................

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Basha Sir...

      Gudmrng!! Very happy friendship day wishes to u!!!!!! Also to Padasalai for making it happen!!!!

      Delete
    7. அனைத்து பாடசாலை நண்பர்களுக்கும் என் இனிய நட்பு தின வாழ்த்துக்கள் . ...
      இனிய நண்பர்களுடன் வாழ இடம் தந்த மரியாதைக்குரிய நீதிநெறி வழுவா , நடுநிலை தவறா "பாடசாலை" கும் எனது நட்பு தின வாழ்த்துக்கள் ... நன்றி ....

      Delete
    8. Anonymous Mam and Dharshni mam

      Ram Ram Sir . மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
      இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!

      இறுதித்தேர்வு பட்டியலை எதிர் நோக்கி கணத்த இதயங்களுடன் இருக்கும் நண்பர்களை இனிய இதயங்களாக மாற்ற வேண்டும் என ♥ இறைவனை ♥இந்த நண்பர்கள் தினத்தில் வேண்டிக் கொள்கிறேன் !!!! நன்றி...

      Delete
    9. The tamil hindhu...
      கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை, அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.

      ஊர், உலகம் எல்லாம் தேர்வாணையங்கள் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பத் தேவையாய் இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுவிட்டு, பிறகு அந்தத் தேர்வுக்கு அறிக்கை வெளியிடும் நடைமுறையைக் கடைபிடித்து வருகின்றனர்.

      ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிர்த்த முக்கில் இருந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் அதன் பெரிய அண்ணன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும்கூட இத்தகைய பழம்போக்கான நடைமுறையைக் கடைபிடித்துவருகின்றன.

      பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த நடைமுறையைத் தன் காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு முதலில் தேர்வை நடத்துவோம்; பிறகு பொறுமையாக எல்லாப் பள்ளிகளையும் தொடர்பு கொண்டு மிக விரைவாகச் சுமார் ஆறு மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம், பின்னர் அடுத்த ஆறு மாத காலத்தில் பணி வழங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புரட்சிகரமாகச் செயல்பட்டு ஒட்டு மொத்த உலகத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

      Delete
    10. மத்திய அரசுப் பணியாளர் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வை (Civil Service Exam) மூன்று கட்டமாக சுமார் ஓராண்டு காலத்துக்கு நடத்தும். ஒரே தேர்வை மூன்று கட்டமாக ஓராண்டுக்கு நடத்துவதில் என்ன பெரிய நிர்வாகத் திறமை இருந்துவிடப் போகிறது என்று மாற்றி யோசித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தான் தலையிட்டு நடத்தும் எல்லா தேர்வுகளையும் ஓர் ஆண்டுக்கு நடத்துவது என்று முடித்துவிட்டது, அதுவும் ஒரு தேர்வுக்கு ஒரே கட்டம்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை மேய்ந்து பாருங்கள், நடப்புத் தேர்வுகள் என்ற பகுதியின் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள், தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பவர் ஸ்டாரின் லத்திகாவுக்கு அடுத்து நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரே நிகழ்வு இதுதான்.

      இந்தத் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிடுவோம், முடிவுகளை வெளியிடுவோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு அப்படியே செய்துவிடுவதில் என்ன ஒரு திறமையும் நேர்மையும் பளிச்சிடப்போகிறது. இத்தகைய நடைமுறைகளை முற்றாக வெறுக்கும் வாரியமானது இதையெல்லாம் கைவிட்டு எந்தத் தேதியில் அறிவிப்பை வெளியிடுவது என்பன போன்றவற்றை முன்பே அறிவிப்பதில்லை. அப்படி அறிவித்தால் அந்தத் தேதியில் அறிவித்தாக வேண்டுமே, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விரும்பாத வாரியம் தான் ஒரு சுதந்திர அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேர்மையான, சுதந்திரமான ஒரு அரசு அமைப்பு இயங்குவதுதானே ஆரோக்கியமான சமூகத்துக்கு நலம்பயக்கும்.

      மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசுத்துறை அமைப்புகள் அதற்கென ஒரு அலுவலரோ அல்லது அதற்குப் பொறுப்பான ஒருவரோ இருப்பதுதானே வழக்கம். இந்த வழக்கத்தையும் வாரியம் மிகவும் வெறுத்துப் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளைப் பார்த்தால் வாரியத்தின் இந்தப் புதுமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர், மர்ம நபர் தகவல் தெரிவித்தார் என்பது போன்றே செய்திகள் வரும்

      Delete
    11. மற்ற எந்த அரசுத் துறைகளும் செய்யாத மிகப் பெரிய சாதனை ஒன்றை கடந்த ஓராண்டு காலமாக வாரியம் செய்துவருகிறது. பிற துறைகள் என்னதான் முயன்றாலும் இந்தச் சாதனையை இன்னும் முறியடிக்க முன்னூறு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர். பிற அரசுத் துறைகளில் நீங்கள் ஒரு குறையைக் கண்டறிந்தால் அந்தத் துறையைத் தொடர்பு கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்றத்தை உங்களால் பொசுக்கென அணுகிவிட முடியுமா, நிச்சயமாக முடியாது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தொடுக்க முடியும், அதற்குத் தேவையான காரணங்களையும் வாரியமே நமக்காக ஏற்படுத்தித் தருகிறது.

      கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டுமே சுமார் 700 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறதாம், இது போக முதுநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வேறு மேலும் பல நூற்றுக் கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். இவ்வாறு சாதனை புரிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய நீதிமன்ற வழக்குகளுக்காகவே இரண்டு பணியாளர்களை நியமிக்கப்போவதாக மான்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

      ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் (கருத்தாகப் பார்த்தால் இவர்கள் இன்னும் / இப்போது ஆசிரியர்கள் அல்ல) இன்னும் பல்லாண்டுகளுக்கு மாணவர்கள் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வை அனுபவிக்கும் பெரும் பொருட்டு தேர்வு வாரியம் ஆண்டுக்கணக்கில் இத்தேர்வுகளை நடத்துவதாக தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சிலரை இதற்கு முன்பு அவர்கள் பணிபுரிந்த தனியார் பள்ளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஓய்வு நடவடிக்கையை செயல்படுத்தும் விதமாக அவர்களைப் பணியிலிருந்து விடுவித்து வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். தேர்ச்சிபெற்றவர்களும் ஓய்வை ஓராண்டாகச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள்.

      மிக நீண்ட காலமாகச் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் பொது மக்களின் கவணத்திற்கு வந்தது தற்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் "ஆசிரியர் தகுதித் தேர்வு-2013" நடத்தியதன் பிறகும் இத்தேர்வில் உடனுக்குடனும் முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு மீண்டும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாண்டு தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதிலும் வாரியத்தைப் போலச் சிறந்த ஒரு அமைப்பை மங்கள்யான் செயற்கைக்கோளானது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்தால்தான் உண்டு.

      Delete
    12. நன்றி யாதவ் ஜி

      Delete
    13. நன்றி யாதவ் ஜி

      Delete
  2. Abbreviation of TET is
    Teachers Evasion Test

    ReplyDelete
    Replies
    1. Abbreviation of TET in tamil
      Thervu Ezhithiyum Theraathavarkal.

      Delete
    2. illai illai
      TET stands for Theru Ellam Thattaenthuvor

      Delete
  3. when will y selection list published

    ReplyDelete
    Replies
    1. DEAR TET FRIENDS,

      Oru idam aanalum arasu pathavikku ethanai officers approval seiyavendum endru thangalukku thriyaatha?
      Backlog vacancy indha first list il muzhuvathum nirappa muyarchi natakkirathu.
      Adhai thodarnthu welfare school and corporation school appointment nadakkum.
      Padipadiyagathan podappadum.
      Coming Monday May be expected.
      But Govt. Organization enbathu oruvar mudivu seivathu enbathu nadakkuma?
      Evvalavu athikarikal mudivu edukkavendum? Ethil minister and C.M. Vera uttharavu podanum. Idhu periya net work. Idhu neengal ariyathathu onrumillai. Poruthiruppom.

      Delete
    2. But this is too much late friend.

      Delete
    3. திரு .விஜயகுமார் ஐயா அவர்களுக்கு வணக்கம் ..
      வழக்குகளின் விசாரணை என்று வர உள்ளது ???

      Delete
    4. Dear RAMRAM,

      wish you a happy friends day.

      Monday 5% relaxation case only admission at bench court.

      Delete
    5. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா ...
      வழக்குகள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .நன்றி

      Delete
    6. Thanks a lot my dear RAMRAM

      Delete
  4. Though pain registered in all lines poetcally-line about tet collapsing all poetical feeling.

    Bcos it makes all those who study to feel the real pain.

    Best lines.

    ReplyDelete
  5. Only I must know the value of 1 mark.......... because I got 89 in TET 2012 ..................... now 2 years experience missed and salary missed and life also missed by me because of 1 mark

    ReplyDelete
    Replies
    1. EVEN me also affected by the same one mark. .

      Delete
  6. 4 AGENCIES ARE INVOLVED IN TET PAPER 2 MATTER !!

    PRIMARY AGENCIES

    1).GOVERNMENT.

    2).CANDIDATES.

    SECONDARY AGENCIES

    3).COURT.

    4).TRB.

    ANALYSIS:

    Point 1. No stable, nuetral policy decision on part of government.

    Point 2. Diversity of B.ed candidates (old and young generation).

    SIT TOGETHER : These primary agencies should meet each other and take amicable decision.

    NO BLAME : We should not blame either TRB or COURT. They are Service Provider and Problem Solver.


    ReplyDelete
  7. Life missing yesterday.

    Kasu vangi otu poda ipadithan gift kedaikum

    ReplyDelete
    Replies
    1. Neengal athigamaga vangi viteergalo.... Illai pirar vanguvathai pathirunthal athigariyidam solli irukalama... Don't blame.
      Bcoz I'm citizen of india...

      Delete
  8. All the responsibility has to bear by Trb and the present government. They have cheated not only our life but also our family too. How many years we want to be in patience.

    ReplyDelete
  9. Sir oru nodi oru nimidam orunaal, itharkae ippadi varutha pattal more than 10 years-a wait pannura senior people yeppadi compitite panna mudiyum? Appo irundha facilities, teachers,syllabus, marks etc ippo irukkara family situation tention commitments etc. How can we competite with present situations like tet waitage +2 marks degree marks etc. Then what is the purpose of employment office and registration,renewal etc. Try to imagine the old waiting teachers dream plz.

    ReplyDelete
    Replies
    1. காலத்தின் மதிப்பு இப்படி இருக்கையில் தகுதித்தேர்வில் 94 மதிப்பெண் எடுத்து பல வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு இருந்தும் ஆசிரியர் பணி கேள்விக்குறி.....................

      Delete
  10. Sir oru nodi oru nimidam orunaal, itharkae ippadi varutha pattal more than 10 years-a wait pannura senior people yeppadi compitite panna mudiyum? Appo irundha facilities, teachers,syllabus, marks etc ippo irukkara family situation tention commitments etc. How can we competite with present situations like tet waitage +2 marks degree marks etc. Then what is the purpose of employment office and registration,renewal etc. Try to imagine the old waiting teachers dream plz.

    ReplyDelete
  11. Erkanave delay mela delay pandranga....meendum.muthala irundhu arambikathinga...ur seniors... experienced...neraya.knowledge irukkum...tetla 140plus eduthu pass panunga

    ReplyDelete
    Replies
    1. தம்பி உன் அக்காவுக்கு கல்யாண வயசாகியும் (35) கல்யாணம் ஆகாம இருந்தால் அந்த வலி புரியும்....

      Delete
    2. கல்யாண வயது = டெட் பாஸ்.........வயது = சீனியாரிடி

      Delete
    3. Sathish neenga enna matk edutheenga? Ellathukkum internal markkunnu padikkamaleye mark edutha ungalukkum, semester internal illama padicha engaloda ungala compare pannathinga, athukku ungalukku thahuthi illa. Nanga bed mudichappa intha tetum illa vacantum illa.so neengathan arivaalinnu ninaikkathinga.

      Delete
  12. Netru ilangai seidha seyalai...varungala asiriyargala aaga oru varudamaga thudithu kondirukkum...aasiriyargalin saarbaaha. Vanmaiyaga kandikirom...

    ReplyDelete
  13. கடைக்கு போன மீதி சில்லறைய வாங்க இடது கைய நீட்டுன,கடைகாரர் சொன்னார் இடது கைல வாங்க கூடாதுனு,நான் கேட்டன் ரெண்டுமே என் கைதானேனு அதுக்கு அவர் பதிலே சொல்லல# பிறப்பிலே வேற்றுமை பார்க்க கூடாதுனு பெரியார் சொன்னார்,இவனுங்க என்னான உடல் உறுப்பிலேயே வேற்றுமை பாக்குறானுங்க..

    ReplyDelete
  14. oru vaudama poraditu irukom intha velaiku, innumum theriyala velai kidaikumanu, ovvoru varusamum neraiya teachers uruvaguranga , irukuravangaluku vaipu illa pudhusa padichu varavangaloda nelaimai yenna, pass panniyachu ana posting kedaikumanu theriyala, aduthu padikanuma nu theryala, private school la try pannanumanu theriyala, yenga ponalum niragarippu .....easy ya wronga innaki result nu news poturanga paperla ,ovvarutharum kasta padurathu ivangaluku theriyuma theriyatha... pls manitha unarvugaloda vilaiyadatheenga......

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. பாரிக்கு கபிலர்,
    மாரிக்கு மழை,
    அதியனுக்கு ஔவை,
    கோப்பெருங்கோவுக்கு பிசிராந்தையார்,
    தமிழக்கு குமணன், சிலேடைக்கு காளமேகம், பாடசாலைக்கு வாசகர், TETக்கு நாம் (tet candidate), நமக்கு ???????????,
    அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. hai! Good morning to All Tet friends "HAPPY FRIENDSHIP DAY"

    ReplyDelete
  19. DEAR padasalai frnds,

    HAPPY FRNDSHIP DAY................

    ReplyDelete
  20. Wish u happy friendship day!!"""

    ReplyDelete
  21. காலத்தின் மதிப்பு இப்படி இருக்கையில் தகுதித்தேர்வில் 94 மதிப்பெண் எடுத்து பல வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு இருந்தும் ஆசிரியர் பணி கேள்விக்குறி.....................

    ReplyDelete
    Replies
    1. Sir naan 101tet mark but my weightage 64.05 tamil enna pandrathu????????????????? Room pottu thaan azuvanum....

      Delete
  22. Intha 1 varudam govt seitha ore uthavi mugam theryatha tet candidates ah frnds akunathu tan. Aanaivarukum nanbar dhina nal valthukal. Happy frndship day frnds.Ivlo nal wait panitom inum konja nal wait panalam

    ReplyDelete
  23. Namma kuttam kuttama sethathan ivanunga nammala kavanipanunga. ivanukalugu arivae kidayatha, n ammala mathiri padichi vantha theriyum. Weitage thukkittu senioroty mark kudutha ennavam.enna athula kastum. Namma setha vaikkarishi poda varivannu ga.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எவ்ளோ வலி இருக்குன்னு புரியுது சார். நாம என்ன பண்ண முடியும்ன்ற தைரியம் தார் trbக்கும், அரசியல்வாதிகளுக்கும்.

      Delete
  24. hi frnds,
    Happy frndship day...

    ReplyDelete
  25. Sathish sir neenga yeppo padcheenga? How many marks u have scored in tet? Ungalukku yeach panna teacher tet- pass panni varala aana ungala pass panna vachi irukkanga. Thstz enough to teach. Written test only is not enough knowledge or giving job to a person. Unakku marriage aagi parents illama yentha income property illama iruntha ippadi pesa maata.

    ReplyDelete
  26. Sathish sir neenga arivaliya iruntha ur the first mark in ur school days college days and all. Try to realize the truth. Otherwise u r not going to teach humanism to ur students. Without this all ur studies waste.

    ReplyDelete
  27. Ennoda feelingku yaravathu reply pannamattingala? Friendship day rompa mukkiyam.

    ReplyDelete
    Replies
    1. சேகர் தங்கவேல் சார் உங்கள் கேள்வி என்ன? முடிந்தால் இங்கே பதிவிடவும்

      Delete
  28. எப்பதான்யா லிஸ்ட் விடுவிங்க?

    ReplyDelete
  29. WISH YOU HAPPY FRIENDSHIP DAY TO ALL FRIENDS

    ReplyDelete
  30. Tomorrow the selection list will be published.-
    DHINAMALAR
    In the tamil film 'Pokkiri', Prakashraj was in prison.Nepolian slapped him and allowed him to sleep.And then he poured water on him.Whenever Prakashraj wakeup,he slapped.
    small imaginaion:
    Tet passed candidates-Prakashraj
    TRB -Nepolian
    "selection list varrappa varattumnu nimmathiya irruppiya nee........
    unna yeppadi tension panren paaru......
    Indhaa July 30 la list viduroom paaru.............
    Nimathiya thoonguva nee.......vidamattomla...........
    Indhaa August 1st a list viduroom paaru............
    Nimathiya thoonguva nee.......vidamattomla...........
    Nalaiki list viduroom paaru...........Nambuva ............
    setthedaa nee..."

    ReplyDelete
  31. Elakkiavathi madam english major wt 60.63 (woman) mbc chance iruka?

    ReplyDelete
  32. Eng 63.87 MBC women ...any chance? Mbc ku English la evlo seat?....anybody?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. +2 la 85%, b.ed la 87% but ennatha ezhudhinaalum degreela 51%..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  33. ஏன் எல்லாரும் TRB ய திட்டுறீங்க??? Trb என்பது தனி மனிதனா? நம்மில் யார் trb ல இருந்தாலும் இப்படி தான் இருப்போம். இப்ப நம்ம யாருக்காவது அங்க வேலை கொடுத்தா உடனே List ah வெளியிட்டுடுவோமா??¿

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை செலக்ட் ஆகாதவங்களுக்கு Trb பதில் என்ன?

      Delete
    2. ஒரு Certificate ...அவ்ளோதான்

      Delete

    3. அடுத்த Tet எப்போனு மறுபடியும் First லேர்ந்து....

      Delete
    4. TRB BOARD LA UNGA RELATION WORK PANNURANGALA CHELLAM...

      Delete
  34. Boo balan pls call me this no:9884428346 my waig62.16 history

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive