Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்

*நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது*
*அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேற்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது*
*கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 5 லட்சம் பேர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive