NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சதவீதம் எதனையும் சாதிக்காது

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று
வெளியாகியுள்ளன..
வெற்றியாளர்களைக் கொண்டாடும் அதேநேரத்தில், அதனைத் தவறவிட்டவர்களைக் கவனிக்க தவறாதீர்கள்.
தேர்வு முடிவு என்பது விடைத்தாளில் எழுதப்பட்ட *வார்த்தைகளுக்கான மதிப்பீடே தவிர, வாழ்க்கைக்கான மதிப்பீடு அல்ல.*
தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டதே! எனப் பள்ளிகளும்,
எனது பாடத்தில் தேர்ச்சி சதவீதம் போய்விட்டதே என ஆசிரியர்களும்,
கனவு காணாமல் போவிட்டதே எனப் பெற்றோர்களும்,
*தயவுசெய்து மாணவர்களைத் தொலைத்து விடாதீர்கள்.*
*சதவீதம் எதனையும் சாதிக்காது..*
தேர்வில் வெற்றிபெற்று படிக்கக் காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்...
வெற்றியைத் தவறவிட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள்.
*பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவோம்.*
மாணவர்களின்
*மதிப்பெண் சான்றிதழ்*
*சாதிச் சான்றிதழ்*
*வருமானச் சான்றிதழ்*
இவற்றுடன் *சுயவிபர விண்ணப்பக் கடிதம் ஒன்றை இணைத்து அனுப்புங்கள்..*
நாம் உதவுவோம்.
sigaramsathish@gmail.com
sangamamcsk@gmail.com
*சிகரம் சதிஷ்குமார்*




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive