Home »
» Flash News :தனியார் பள்ளிகள் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் +1,+2
வகுப்புகளுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த தடை இல்லை.வேறு எந்த சிறப்பு
வகுப்புகளும் எடுக்கக்கூடாது என தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மதுரை
உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.