PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 03.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 03.07.2021 ) இன்று 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 35,881

சென்னையில் இன்று ஒரே நாளில் 227   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 123

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 474

ஈரோடு - 360

சேலம் - 252

திருப்பூர் - 231

மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.07.2021 )

IMG_20210703_194011

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,724

இன்றைய உயிரிழப்பு : 115

சென்னை மட்டும் - 20

இணைநோய் இல்லாதவர் - 26





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group