PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 16.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 16.07.2021 ) இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 29,230

சென்னையில் இன்று ஒரே நாளில் 144   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 252

ஈரோடு - 152

சேலம் - 168

தஞ்சாவூர் - 158

மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.07.2021 )

IMG-20210716-WA0022

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,312

இன்றைய உயிரிழப்பு : 46

சென்னை மட்டும் - 7

இணைநோய் இல்லாதவர் - 6





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group