Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.-Press Release 360

🅱️பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள்  குறித்து தமிழ்நாடு முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை.

💢முன்னதாக துறைரீதியாக பல் வேறு  அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்.

💢இம்மாத இறுதியில் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive