தொடக்கக் கல்வி இயக்கக
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப்
பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட
ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு
பணியாளர் நிர்ணயம் உரிய ஆய்வு அலுவலர்களால் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டு
வருகிறது , அதேபோன்று 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம்
செய்து உரிய ஆணைகள் வழங்கப்படவேண்டும் . அரசு உதவி பெறும் துவக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பாக மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் நெரிமுறைகளை கவனத்தில் கொண்டு உரிய
நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்படுகிறது , மேலும் , மாவட்டக் கல்வி
அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்
இப்பணியினை முடித்து உரிய ஆணைகளை வழங்குவதை உறுதி செய்திடுமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...