தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திடமிருந்து , புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது - 2021-22 ( INSPIRE AWARD MANAK SCHEME 2021 2022 ) தொடர்பாக , புதிய பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்து , பெறப்பட்ட கடிதம் , தக்க விரைவு நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் , தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளில் 6 - ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் , அதிகளவில் அறிவியல் கருத்துருக்களை பதிவு செய்யத்தக்க வகையில் , அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி : www.inspireawards-dst.gov.in
பதிவு செய்வதற்கான கடைசி நாள் : 15.10.2021
இணைப்பு : சென்னை -25 , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமையத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் எண் : 2110 / P1 / 2021 , நாள் : 13.08.2021
Inspire Award TN Science And Technology Center Letter - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...