Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள் வாரியாக நடத்துதல் கால அட்டவணை மாநில திட்ட இயக்குநர் வெளியீடு.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்- சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்.
IMG_20210828_201036

ருங்கிணைந்த பள்ளிக்கல்வி- தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் - சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள் :


1.9.2021- புதன் கிழமை - தூய்மை உறுதிமொழி தினம்


2.9.2021- வியாழக் கிழமை தூய்மை விழிப்புணர்வு தினம் 


3.9.2021- வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணர்வு தினம்


4.9.2021 -5.9.2021- சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பசுமைப் பள்ளி இயக்க நாட்கள்


6.09.2021 & 7.9.2021- திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை

தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல் 


8.9.2021- புதன்கிழமை கை கழுவும் தினம்


9.9.2021- 10.9.2021 வியாழக்கிழமை மட்டும் வெள்ளிக்கிழமை தன் சுத்தம் மற்றும் சுகாதார தினம்


11.9.2021&12.9.2021 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தூய்மை நிகழ்வுகள் சார்ந்த கண்காட்சிகள் தினம்


15.9.2021- புதன்கிழமை பரிசுகள் வழங்கும் தினம்


Cleanliness Activities spd Proceedings - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive