Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய ( 26.08.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 26.08.2021 ) இன்று 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,573 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 18,069

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 91

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 175  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 216

👁️‍🗨️ஈரோடு - 115

👁️‍🗨️தஞ்சாவூர் - 59

👁️‍🗨️செங்கல்பட்டு - 113

👁️‍🗨️சேலம் - 65

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.08.2021 )

IMG-20210826-WA0028

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,816

▪️இன்றைய உயிரிழப்பு : 26 ( 34,814 )

▪️சென்னை மட்டும் - 0

▪️இணைநோய் இல்லாதவர் - 3





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive