GO NO ( 1D ) : 139 , DATE : 23.08.2021
பள்ளிக்
கல்வி - 2006-07 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் 6 , 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி
திட்டத்தின்கீழ் தோற்றுவிக்கப்பட்ட 7,979 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர்
நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...