இதன் தொடர்ச்சியாக , முதற் கட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 12.08.2021 முதல் 18.08.2021 வரை 05 நாட்கள் பயிற்சி முடிக்கப்பட்டு , இரண்டாம் கட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை 05 நாட்கள் நடைபெற்று வருகிறது. மேற்காண் பயிற்சி அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு பல கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. எனவே , மூன்றாம் கட்ட பயிற்சியானது 31.08.2021 முதல் 05 நாட்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வழங்கப்பட உள்ளது.
* வட்டார வள மைய ( பொ ) மேற்பார்வையாளர் தங்கள் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் பயிற்சி பெற உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து கீழ்கண்ட Excel படிவத்தில் 26.08.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . ( எக்காரணம் கொண்டும் குறு வளமையம் மூலம் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது )
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...