Latest Updates
10th, 11th, 12th Questions & Answers
Important Links!
Home »
Padasalai Today News
» September Month Professional Tax 1250 - நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான தொழில் வரி நினைவூட்டல் தகவல்.
September Month Professional Tax 1250 - நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான தொழில் வரி நினைவூட்டல் தகவல்.
தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும்
பணியாளர்களுக்கு 2021-2022ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான
தொழில்வரியினை கீழ்கண்ட அட்டவணையின்படி தொழில்வரி தொகையினை பிடித்தம்
செய்து பணியாளர்களின் பெயர் மற்றும் அவரவர்களின் ஆறு மாத ஊதிய விவரங்கள்
அடங்கிய வரைவு கடிதத்துடன் இந்நகராட்சிக்கு அனுப்பி வைக்குமாறு இதன் மூலம்
தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...