திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

.com/

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. செப் 12-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது. தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive