டிஎன்பிஎஸ்சி பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி!

2021061775
 திருவண்ணாமலை               கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது தமிழ்நாடு அரசுபணி யாளர் தேர்வாணயம்                    ( டிஎன்பிஎஸ்சி ) குரூப் 2 மற்றும் குரூப் - 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை விரைவில் நடத்த இருக் கிறது . அதையொட்டி , 

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அது வலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் , வரும் 1 ம் தேதி முதல்      இல வச சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது . திங்கள் முதல்          வெள்ளிக்கிழமை வரை நேரடி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் . இணையவழி வகுப்புகள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் . ஒவ்வொரு பாடப்பிரி வுக்கும் தனித்தனி ஆசிரி யர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் . ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வு கள் நடத்தப்படும் . 

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யால் ஆன்லைன் மூலம் மட்டுமே பயிற்சி வகுப்பு நடந்தது . தற்போது , மீண் டும் நேரடி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் எனவே , போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமும் , தகுதியும் உள்ள நபர்கள் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் வரும் 1 ம் தேதி முதல் பயற்சியில்           பங்கேற்று பயன்பெறலாம் . ஆன்லைன் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் 0475 233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள லாம் . இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார் .

உங்கள் அலைபேசியில் டெலகிராமில் தினமும்    இலவச தேர்வெழுத

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive