பொள்ளாச்சி
அருகே புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
உறுதியானதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே
ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாணவர்களுக்கும்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...