NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறையின் களஞ்சியமே பாடசாலை! - ஆசிரியர் திருமலை வாழ்த்துரை!


 

பாடசாலையே!!

**********************
1) மாணவர்களின் கையேடே
ஆசான்களின் குறிப்பேடே
கலைஞர்களின் சிற்பியே
பெற்றோர்களின் துணைவனே
உலகத்தமிழர்களின் பாவலனே 
பாடங்களின் முதல்வனே
கல்வித்துறையின் களஞ்சியமே
புதுயுகத்தின் தேடலே
செயற்கை சோலையே
அனைவரின் ஏணியே
எங்கள் பாதையே
நமது பாடசாலையே! பாடசாலையே!!


2) பசியை தீர்ப்பவள் தாய்
நோயை தீர்ப்பவர் மருத்துவர்
வலியை தீர்ப்பவன் நண்பன்
அச்சம் தீர்ப்பவர் காவலர்
தேடலை தீர்ப்பது உலகம்
அவ்வுலகே "பாடசாலை" 

தேடி கிடைத்தால் அதிஷ்டம்.. (புத்தகம்)
தேடலில் கிடைத்தால் நம்பிக்கை.. (இணையம்)
தேடலை தேடி கிடைத்தால் அனுபவம்.. ( கையேடு) 

இங்ஙனம்
உங்கள் சீடன்
தி.திருமலை
சி.சாத்தமங்கலம், கடலூர்.





2 Comments:

  1. பாவலன் என மாற்றிக்கொள்ளவும்

    ReplyDelete
  2. பாடசாலை perfect website

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive