Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாததற்கான காரணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் :

 மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க இயலாது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நரேஷ் இணை இயக்குநர் (Law officer) அவர்கள் பதில் தாக்கல் செய்துள்ளார்.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாததற்கான காரணங்கள்.


தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம்.


கிராமப்புற பகுதிகளில் வசிப்பதால் வாழ்க்கைச் செலவு Cost of living குறைவு.


இணையாக ரூ 750 கொடுக்கப்பட்டுள்ளது.


தகுதி SSLC + Secondary grade teacher certificate.


மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம், computer knowledge உள்ளது.


சங்கப் பொறுப்பாளர்கள் குறைதீர் குழுவிடம் வலுவான ஆதாரங்களை வழங்கவில்லை.


மற்ற துறை ஊழியர்களும் ஊதியம் உயர்த்தி கேட்டால் அனைவருக்கும் கொடுக்க முடியாது.


SGT Pay WP.MD.NO.8245 OF 2021 - Order - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive