Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS:முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்.


       முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

        மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும்   மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19 ம் தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத்தெரிவித்தார்.

         மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.




4 Comments:

  1. This is a very good news for PG candidates.

    ReplyDelete
  2. thanks to pg trb candidate went trb office

    ReplyDelete
  3. இந்த தகவல் உண்மை தானா?
    இன்று PG TRB தேர்வர்கள், TRB அலுவலகத்தை முற்றுகையயிட்டதாக வந்த செய்தி நிஜம் தானா? சென்னை வாழ் ஆசிரிய நண்பர்கள் உண்மை நிலவரத்தை கூறலாமே......!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive