Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: எஞ்சியுள்ள நாளும், மிஞ்சியுள்ள கடைசி நம்பிக்கையும்!...

         தூக்கங்களை இழந்து தவிக்கும் நம் கண்களுக்கும்,அமைதி இழந்து தவிக்கும் நம் நெஞ்சங்களுக்கும் இன்பமான செய்தி இன்றாவது கிடைக்குமா?..அல்லது இந்த ஆகஸ்ட் 4 ம் ஏமாற்றத்தையே தருமா? என்பது தேர்வர்களின் கேள்வி... 

         இன்று காலை தினமணி செய்தி தாளிலும் ”ஆசிரியர் தேர்வு வாரியப் பட்டியல் இன்று வெளியிடப்படும்” என கூறியுள்ளதால் கடைசி கட்ட நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. எதிர்பார்த்த நாள்களில் மிச்சமாக எஞ்சியுள்ள நாள் இன்று மட்டுமே..1 ம் தேதி டி.ஆர்.பி அளித்த கடைசி பதில் திங்களுக்குள் வரும்..பார்ப்போம் திங்களும் வந்துவிட்டது.....




41 Comments:

  1. இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் -

    தினமணி:

    ReplyDelete
    Replies
    1. additional vacancies published in trb website

      Delete
    2. No news on TET -Today in Dinamani.
      Please Check.

      Delete
  2. இன்று கண்டிப்பாக வரும்...
    Today evening published...

    ReplyDelete
    Replies
    1. Dear TET Friends,

      In my assumption, additional vacancies added. So, wed or Thursday will come

      Delete
    2. Dear TET Friends,

      Today 5% relaxation case came before bench Court. Judge Grouped all bench Court cases( 5% & GO 71). Hearing date fixed 21.08.14

      Delete
    3. நன்றி திரு.விஜயகுமார் ஐயா ...

      Delete
    4. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Addendum Notification published now in TRB. Website ..

      Delete
    5. நன்றி திரு.விஜயகுமார் ஐயா ...

      Delete
    6. நன்றி திரு.விஜயகுமார் ஐயா ...

      Delete
  3. what about secondary grade teachers list ? each and every mt irritate us.. eagerly waiting to know about paper 1 candidates...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. porunga britto porunga trb ippathan pap2 vae podalama venamanu yosichutu irukanga ....

      Delete
  4. Aug 4 sir...yen inum april laye irukeenga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. poi velaiya paarunga boss. evening parpom. vantha santhosam
    than

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. vijay sir any news about paper1 sir, pls replay?

      Delete
  8. Until it come we can't believe. So let us carry on our work. I humbly request everyone not to surf every minute.

    ReplyDelete
  9. Dear sir. Paper 1 ? Seniority or weightage for this year ?

    ReplyDelete
  10. Tet death day coming soon

    ReplyDelete
  11. We can't say what they are going to do. But I hope it will be prepared based on weightage marks

    ReplyDelete
  12. paper 1 pathi sariana information solla matranga.............. yesterday daily malar paper la 4000 sg teacher select finish appitinu potruku....... other news paper la onnum podala....yen eppati kulappuranga....??????engala oru aala kuda respect panna matranga..........????????

    ReplyDelete
  13. PLS .......AM HISTORY MAJOR I HAVE COMPLETED M.A.,M.ED.
    M.PHIL., MY WTG 60.93% TAMIL MEDIUM, ENAKU TET LA CHANCE IRUKA ......?
    SIR/MAM......ENAKU IPPA ARTS CLG LA JOB KIDACHU IRUKU NA JOIN PANNAVA VENAMA PLS ANY BODY TEL .........?TET NALA ENNA MUDIVU PANRATHUNU THERILA EVE KULA SOLLA SOLLI IRUKIRARGAL......? PLS YARATHU SOLLUNGA PLS...............? VERY URGENT

    ReplyDelete
    Replies
    1. Oh my good ness
      Madam nangala yaru theryuma trb fans. Nangalum ungala valzha vida matom. Neengala valzhudukurom nu sonalum vida matom

      Delete
    2. Mam ur great. Ungaloda intha comment pathalum trb thirunda matan

      Delete
    3. dharshini madam,districtwise vaccancy poruthu weitage change agum yarum sariyana weigtage solla mudiyathu please wait for 2 more days ,trb in hectic presure ,they must release the result soon,pls wait, dont belive anyone...pray well for result....

      Delete
  14. All the best join panniduga dont waste single mints

    ReplyDelete
  15. எப்ப தான் லிஸ்ட் வெளியிடுவிங்க?

    ReplyDelete
  16. Neenga TET pathi news vanthum kavala padureenga. TET PATHI PESA SATTASABAILAYUM AL IRUKKANGA. ANA PG TRB SELECTION LIST PATHI YARUM PESA MATRANGA. EPPO PG TRB SELECTION LIST VARUM DATE KUDA SOLLA MATREENGA. ENGA LIFE ORU ? SO PLEASE RELEASE PG TRB SELECTION LIST IMMEDIATELY.

    ReplyDelete
  17. Vijaya chennai sir today list vatuma sir pls tel sir

    ReplyDelete
  18. டிஆர்பி தளத்தில் தாள் 2 க்கான் தகவல் வெளியாகிவிட்டது

    ReplyDelete
  19. தாள் 2 க்கான இறுதி பட்டியல் குறித்த உண்மை தகவல்


    ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாளுக்கான இறுதிபட்டியல் கடந்த வெள்ளிக்கிழமையே தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதை வெளியிட அரசின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அரசின் அனுமதி நள்ளிரவு 12 மணிக்கு கிடைத்தாலும் நள்ளிரவு 12.10 இறுதி பட்டியல் வெளியிடும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தயார் நிலையில் உள்ளது. சில அரசியல் காரணங்களால் இறுதி பட்டியல் வெளியிட அரசு தாமதம் காட்டிவருகிறது. ஆகையால் யாரும் வருத்தப்பட வேண்டாம். தேர்வு வாரியத்திற்கு அரசு அனுமதி வழங்கும் முன்பே ஜெயா செய்திக்கு தகவல் கூறிய பிறகுதான் தேர்வு வாரியத்திற்கு இறுதிபட்டியல் வெளியிட அனுமதி வழங்கும், ஆகையால் தற்போது வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையே , அரசின் அனுமதி கிடைக்கும் வரை இறுதி பட்டியல் வெளிவராது.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sir,dont speak like this, this is not fare. nalaiku velai kedaicha ippadi paesuveengala, pona exam lam olunga than posting poturukanga... pls wait , kobathula namma teachersntratha maranthra koodathu...

      Delete
  21. SSLC ,+2, BA, BSC, MSC, B.ED, MA,M.ED, MBBS, BE, etc. etc. idhukellam sonna date la sonna time la result varuthu, Aanaa ella details um irukkumbothu 11000 candidate sa select panna evlo time edhukku?????????!!!!!!!!!!!!!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive