Printfriendly

www.Padasalai.Net

Padasalai's WhatsApp Service!

பாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.

Join Now!

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

கடலூர் மாவட்டத்தில் நாளை (06-01-2019) பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கான மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது...

நாளை (06-01-2019) January-06...


** கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - Boys School (திட்டக்குடி - கடலூர் மாவட்டம்)

நாள் : 06-01-2019 (ஞாயிறு)

நேரம் : காலை 10.00 மணி

**  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி, அருகிலுள்ள விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கணினி அறிவியல் & கணினி ஆசிரியர்களின் வாழ்வாதார  கோரிக்கைகளை  இந்த சமூகத்திற்கு எடுத்துரைப்போம்...

**  இதில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள MCA., & M.Sc.,(IT) முடித்த பட்டதாரிகளும் கலந்து கொண்டு "33 முதுகலை பட்டப்படிப்புகள் அரசு பணிகளுக்கு 'செல்லாது' என்ற அரசாணையை (GO ms 195) பற்றி உங்களுடைய கருத்துக்களை பத்திரிகை & ஊடகங்களில் பதிவு செய்யலாம்...

**  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...

##  மேலான விபரங்களுக்கு...

'கடலூர்' மாவட்ட நிர்வாகி எண்கள்...

9698339298, 9655542577, 9443562682

**  பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) பட்டதாரிகளின் நலன் கருதி...

** கு.ராஜ்குமார், MCA., B.Ed., (9698339298) **

(மாநில இணையதள ஆசிரியர்)

==  தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் = TNBEDCSVIPS  ==

பதிவு எண் : 655/2014

2 comments

  1. Good government. Ippadi than 20 year kku appuram muzhithu thadai seyyanum. Padichavangala nadutheruvil niruthanum. Muttaappayaluga!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading