Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி பேராசிரியராக தரம் உயர்த்திக் கொள்ள ஒரு மாபெரும் வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி பேராசிரியராக தரம் உயர்த்திக் கொள்ள ஒரு மாபெரும் வாய்ப்பு
தமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க மாநில தலைவரின் அழைப்பு.







1 Comments:

  1. அப்ப!net set m.phil,PhD முடித்து விட்டு பல வருடங்களாக அரசு& தனியார் கல்லூரிகளில்(கெளரவ விரிவுரையாளர்களாக) பணி புரியும் எங்களுக்கு பணிவாய்ப்பில் பின்னடைவு ஏற்படாதா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive