How to Link Aadhar & Driving License via Online?
2)அதில் குறிப்பிட்டுள்ள 'லிங்க்' ஆதார் என்ற தெரிவை 'கிளிக்' செய்தல்
3)பிறகு, வரும் 'டிராப் டவுனை' தேர்வு செய்து அதில் 'டிரைவிங் லைசென்ஸ் 'என்பதை தேர்வு செய்தல்...
4)அடுத்து,' கெட் டீடெயில்ஸ்' என்பதை தெரிவு செய்ததும் நம் 'ஓட்டுநர் விவரம்' அனைத்தும், அதில் தெரியும்.
5)பின், அதில் கேட்கப்படும் 'தெரிவுகளை' தேர்வுசெய்து உரிய 'விவரங்களை' பதிவிட வேண்டும்.
6)எந்த எண்ணை ஆதார் எண்ணுடன்
இணைதுள்ளோமோ அது வேண்டும். ஆதார் எண்ணைப் பதிவிட்ட பின்னர் செல்போனிற்கு
வரும் 'பாஸ்வேர்டை' பதிவிட்டு 'சம்மிட் 'செய்யவும
7) இவை அனைத்தையும் செய்து முடித்த பின்னர் நம் இணைப்பை உறுதி செய்யும் விதத்தில் ந்ம மெயிலுக்கு எஸ்எம்எஸ் ஒன்று வரும்.
இதுவே ஓட்டுநர் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள் ஆகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...