Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

8 வழிச்சாலை திட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

*சென்னைக்கும் சேலத்துக்கும் இடையே போடப்பட இருந்த 8 வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 *அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கையகப்படுத்திய நிலம் எடுக்கும் பணிகள் செல்லாது என்றும், திட்டத்தை நிரந்தரமாக தடை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive