டியூஷன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்/அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு 
அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பது சட்டவிரோதம்: ஐகோர்ட்

டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் எண் ஏற்படுத்தவும் உத்தரவு புகார் தெரிவித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு   

   பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்: ஐகோர்ட்பாலியல் புகார் தெரிவிக்க 8 வாரங்களில் தொலைப்பேசி எண் அறிமுகம்: ஐகோர்ட்

  புகார் தெரிவித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவுபுகார் தெரிவித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு
 
அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பது சட்டவிரோதம்: ஐகோர்ட்
 
சட்டவிரோதமாக தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Share this

1 Response to "டியூஷன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்/அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு"

  1. Superb, lancham vangum officer ethavathu pannanum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...