கோடை விடுமுறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான
அறிவுரைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வெப்பம் அதிகமாக இருப்பதால், பெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது. பள்ளிகளில் கணினி வசதிகளைப் பயன்படுத்த ஏதுவாக தட்டச்சு வகுப்புகளுக்கு சென்று அடிப்படை பயிற்சியை பெற வேண்டும். யோகா, அபாகஸ், இசை, ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்ட தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

So leave laiyum class poganum
ReplyDelete