2018ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியியானது. 759 பேரை தேர்வு செய்துள்ள யுபிஎஸ்சி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அகில இந்திய அளவில் கனிஷக் கட்டாரியா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

1 comment:

  1. IAS coaching has become a necessity for most IAS aspirants as competition is very high. Quality of teaching and material is very important for any civil service examinations. You are providing good information for such students who preparing for the competitive exam. Thanks for sharing the valuable information.
    IAS Coaching in Chennai

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments