NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு - ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2.63 லட்சம் கடன்!

IMG-20210809-WA0008

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு

TN Government White Paper 2021 - Download here ( pdf) 

120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

 முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

*சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

*ஆந்திரா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை வெளியீடு

*2001இல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையம் ஆய்வு செய்தோம் 

வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நான்தான் பொறுப்பு - தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

*தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன்

* 2020 - 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது.

*கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டது பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ₨1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

*இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை

கடன் சுமை அதிகரித்து வந்த பாதை

1999-2000 - 18,989 கோடி

2000-2001 - 28,685 கோடி

2001-2002 - 34,540 கோடி

2005-2006 - 50,625 கோடி

2011-2012 - 1,03,999 கோடி

2015-2016 - 2,11,483 கோடி

2017-2018 - 3,14,366 கோடி

2020-2021 - 4,56,660 கோடி

2021 - 4,85,502 கோடி

* முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்” - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

*வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு .

*ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

*தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் - நிதியமைச்சர்.

*மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

*திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவை தடுப்பதில் கவனம் செலுத்தினோம்

* தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

*தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டது

* தமிழகத்தின் பொது துறை நிறுவனங்களான Tangedco மற்றும் போக்குவரத்து கழகங்கள் கடன் பெற 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துள்ளது அரசு

 * தமிழகத்தில் மொத்த உற்பத்தி 8.7 சதவீதமாக குறைந்துள்ளது

*அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் மாநில வருவாய் 4.4 சதவீதமாக  சரிந்துள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive