NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET: மாற்றம் வருமா? - சிறப்புக்கட்டுரை

  • TET: மாற்றம் வருமா?
  • 2வது காலிப்பணியிடம் வருமா?
  •  போராட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன?
அன்புள்ள பாடசாலை வாசகர்களே வணக்கம்,

  • டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரிதானா? 
  • இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% தளர்வு அளிப்பது சரிதானா?
  • நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதால் காலதாமதம் மட்டுமே ஏற்படுகிறது? வேறு என்ன பயன்?  
  • Employment Seniority - க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்? 
  • Experience க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்? 
           போன்ற மேலே உள்ள கேள்விகளுக்கு நாம் முன்னதாகவே நமது பாடசாலை வலைதளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம். எனவே மீண்டும் அதே கேள்விகளுக்குள் செல்ல விருப்பம் இல்லை.

மேலே உள்ள கேள்விகளுக்கான பதிலை அறிய கீழே Click செய்யவும்.
  1. Click Here For Our Previous Article 2. (இட ஒதுக்கீடு வழங்கலாமா?இல்லையா? - Article கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 28/12/2012)
  2. Click Here For Our Previous Article 3 (Please Change Weightage Method Calculation to Scientific Method  கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 09/10/2013
  3. Click Here For Our Previous Article 1 (Weightage Survey Article - கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 15/05/2014)
  • TET: மாற்றம் வருமா? 
             டெட் தேர்வில் ஆரம்பம் முதல் தற்போது வரை மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்ட இறுதி பட்டியல் கூட தற்காலிக இறுதி பட்டியல் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் குறிப்பிடப்பட்டிருப்பதை இங்கு நினைவு கூறுகிறோம். ”மாற்றம் ஒன்றே மாறாதது”
  • 2வது காலிப்பணியிட பட்டியல் வருமா?
           ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் போன்றவற்றிற்கு காலிப்பணியிடங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே இப்பணியிடங்கள் நிச்சயம் நிரப்பப்படும். அதே சமயம் நமது பாடசாலை வலைதளத்தில் முன்னதாகவே நாம் குறிப்பிட்டபடி இடஒதுக்கீடு ரோஸ்டர் பின்பற்றப்படுவதால் கடந்த டெட் 2012 தேர்வில் தேர்ச்சி பெறாத ஆதிதிராவிடர் பணியிடங்கள் தற்போது பின்னடைவு காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு அவை முழுமையாக நிரப்பப்படும். இயல்பாக ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளிலும் இதர வகுப்பினர் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். ஆனால் தற்போது ஆதி திராவிடர் வகுப்பினருக்கான ரோஸ்டர் பின்பற்றி, இட ஒதுக்கீடு ரேஷியோ அடிப்படையில் பணி நியமன எண்ணிக்கையை, வகுப்பு வாரியாக சமப்படுத்த வேண்டி உள்ளதால் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் மட்டுமே நியமனம் செய்வதற்கு வாய்ப்பு அதிகம். (இதை உறுதிபட கூற இயலாது). தாள் 1லும் காலிப்பணியடங்கள் பட்டியல் அறிவிக்கப்படும் போது இந்த காரணத்தால் தான் இதர அனைத்து வகுப்பினரை காட்டிலும், மொத்த காலிப்பணியிட எண்ணிக்கையில் ஆதி திராவிடருக்கு கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நலத்துறை பள்ளிகளில் ஏறத்தாழ 3,000 காலிப்பணியிடங்களாவது நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையிலும் இரண்டாவது பட்டியல் உண்டு. இப்பட்டியல் தனியாகவும் வெளியிடப்படலாம், (அல்லது) முதுகலை தேர்வில் தேச்சி பெற்றவர்களை மட்டும் நீக்கி தாள் 2 ல் தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் சிலருக்கு Selected என்று குறிப்பிட்டு கலந்தாய்வுக்கு ஒன்றாகவே அழைக்கப்படலாம்.

இதர கேள்விகள் -

  1. கலந்தாய்வு எப்போது? - கலந்தாய்வு நடப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக உயர் மட்ட அலுவலர்கள் (Zone Level Officers) விரைவில் நியமிக்கப்பட்டு காலிப்பணியிட பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் வரும் வாரத்தில் தொடங்க உள்ளது.
  2. வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு டெட் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனம் நடைபெறுமா? - நடந்து முடிந்த இந்த தேர்வில் வெயிட்டேஜ் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும். இதில் மாற்றம் வர வாய்ப்பு மிக, மிக குறைவு.
  3. அடுத்த பணி நியமனத்தில் டெட் - 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டா? - இல்லை. இதுவரை வெளிவந்துள்ள அரசாணைகளின் படி அடுத்து நடைபெறும் பணி நியமனத்தில் முன்னுரிமை கிடையாது. நாளை நடப்பதை யார் அறிவார்?
  4. பணி நியமனம் எப்போது? - அடுத்த 2 வாரங்களுக்குள் பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற்று முடியும் என கருதுகிறோம். 
  5. போராட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன? - இதற்கான கட்டுரையை தனியாக வெளியிட்டுள்ளோம். படிக்க கீழே கிளிக் செய்யவும். - Click Here For View This Article
நன்றி!

என்றும் அன்புடன் - பாடசாலை.




226 Comments:

  1. Replies
    1. Please padasalai admin mrs punitha comment delete panunka.it,s my humble request.thank you sir.

      Delete
    2. இக்கட்டுரை எழுத மேலும் பல தகவல்கள் திரட்ட உள்ளதால் நாளை (23.08.2014) இக்கட்டுரை வெளியிடப்படும்.

      நன்றி!

      Delete
    3. Selected candidate + government
      Vs
      Un selected candidate
      Who is the winner?
      My name is Mr.GO 71 I m a reffery in the game

      Enaku pidithavargal 10672 + 2600
      CCandidates only so don't wes money and time
      Amma unavagathila saaptu Amma Ku opp porattama?

      Delete
  2. BT second list dse la unda illa .........welfare school only ya........welfare school la sc candidate only ya please reply

    ReplyDelete
    Replies
    1. Welfare schools la sc mattumdhaan friend

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Amma unavagathila saapttu Amma Ku opp poraattama?
      Coming Monday 25/8/14
      All selected paper 2& pg candidate
      @10 am come to Trb office
      Ethil sumar 10000 person varavendum varuga varuga Amma ***avargalukku nandri kuruvom***

      Delete
    5. Mr.ram sir,
      Primary welfare schoolsla 100% sc candidates mattumdhaan..BT's 60% others 40%...uridhiyatra thagaval edhu???

      Delete
    6. GO 405 ,2.2.1963(kamarajar)..primary schools la only sc st...
      GO 100,27.6.2003..(amma)(405) Ilanilai pattadhaari nirappumbodhu sc st ku munnurimai..60%

      Delete
    7. தோழி. வசந்த் கிரிஜா அவர்களே Primary welfare school இப்படி பெயர் கொண்ட பள்ளிகளே இல்லை .சற்று தெளிவாக குறிப்பிடவும் ...

      60% & 40% பற்றி சற்று தெளிவாக குறிப்பிட்டால் பதில் தர வசதியாக இருக்கும் . நன்றிதோழி

      Delete
    8. கண்டிப்பாக விசாரிக்கிறேன்.நல துறை பள்ளிகளில் பணி புரியும் நண்பர்களிடம் பதில் தருமாறு கேட்டுள்ளேன் . நன்றி .....

      Delete
    9. தோழி அல்ல..Vasanth..
      Primary ku artham enna sir..1-5th sgt welfare schoolsla sc dhaan...primary welfare schools name illanu ellaarukum theriyum..neengal vilakkam kodungal 30,31,3.5,20 ku..therindhukolgiraen

      Delete
    10. Ange panipuriyum nanbaridam ketudhaan indha thagaval ram sir..enadhu palliyin arugil ulla palli..

      Delete
    11. Dear ram sir. 1987 varudathirku piragu adi dravidar welfare schools la second grade teachers sc and st kutan kudukuranga. Aana BTs bc and oc ipadi ela community la yum kudukuranga. Na adi dravidar welfare primary school
      Ranganatha puram , perar, the nilgiri dist la PTA teacher ah work pandren. Intha news ah sonadu enoda HM . HM 85 la posting aanavar avaru BC.

      Delete
    12. S sister..ryt..BT's kum sc st kudhaan munnurimai..

      Delete
    13. 2012 tet il sc st saerndhavargal thervu ennikai kuraindhirundhaal 500 kum maerpatta gaali idangal (welfare)immurai nirapapadum

      Delete
    14. Admin sir..please update

      Delete
    15. Vasanth total vacant evla.varum.nu solla mudiuma?. Sc ku60% a? Maths dpt vacant evla varum sir

      Delete
    16. தினம் ஒரு தகவல் தந்த நண்பர்.வசந்த் கிரிஜா அவர்களே ....
      இன்று உங்கள் மூலம் நாங்கள் அறிந்த செய்தி உண்மை தான் . என் பதிவுகளை நீக்கிவிடுகிறேன் .

      அரசு பணிகளில் நிரப்பும் போது கடைபிடித்து வரும் முறையே நான் மேலே குறிப்பிட்ட communal turn ஆகும் ....ஆனால் நலத்துறை &சீரமைப்பு பள்ளிகளில் இப்படி குறிப்பிட்ட இனத்தவரின் பணி நியமனம் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை ..... இந்த தகவலை உலகறிய செய்தமைக்காக உங்களுக்கும் ,தோழி அஜந்தா குமார் அவர்களுக்கும் நன்றி +பாராட்டுகள் ....... நன்றி

      Delete
    17. பிரமலைக் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள் மேற்குறிப்பிட்ட இனத்தவர்கே ...

      ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மேற்குறிப்பிட்ட இனத்தவர்கே ....
      நன்றி நண்பர்.வசந்த் கிரிஜா ,அஜந்தா குமார் ,
      மதுரை கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் வி.மா பரமசிவம் & ரெக்ஸ் ...

      Delete
    18. நன்றி ராம் அவர்களே!

      Delete
  3. 2nd list BT la maths ku thorayama evlo vacant varum

    ReplyDelete
  4. Yarvathu trb ku phone pani 2nd list pathi ketingala? Ans sollunga fris

    ReplyDelete
  5. 2nd list paper 2 chemistry vacant how much

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Porattathinal ethenum matram varuma

    ReplyDelete
    Replies
    1. No mam. because overall trb way to highcourt guidance.thank you mam.

      Delete
  8. No matram bcz almost end process going for counselling with in few days ama decide to fnxtn any way all the best teachers I am cme I. Nex year joint panra

    ReplyDelete
  9. மதிப்பெண் தளர்வு காலதாமதமாக கொடுத்தது சரிதானா?பாதிக்கபட்டவர்களுக்கு பதில் என்ன?

    ReplyDelete
    Replies
    1. No tha I am oc kedaikala exam before solirukalam any way past is past athiku gov ethirkathu thapu avnkala ethirkathm current kambi la kai vaikrathum onu tet la thana poratm panranka y tnpsc examresult vantha kedaikalunu next paka porankala atha mari irukalamla

      Delete
    2. மதிப்பெண் தளர்வு காலதாமதமாக வழங்க பட்டது தவறானது என்றாலும் மற்றவர்கள் (உண்மையை உணராதவர்கள்) கூறுவது போல் "தேர்தல் நாடகம்" அல்ல .
      தேசிய ஆதிதிராவிடர் நல வாரியத்தின் உண்மையான வற்புறுத்தலே காரணம் .தேசிய ஆதிதிராவிடர் நல வாரியத்தை வசை பாடுபவர்களை விட ,இன்று அதனால் வேலை கிடைத்தது என்று உண்மையை சொல்பவர்களும் உண்டு .

      போட்டியின் நடுவில் சட்ட திட்டங்களை மாற்றியமைக்க அரசுக்கு "முழு அதிகாரம் உண்டு".
      ஏற்கனவே S C யும் மதிப்பெண் சலுகை வழங்குங்கள் என்று நாங்கள் தமிழக அரசை வற்புறுத்த முடியாது . அப்படி வழங்கினாலும் நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று தீர்ப்பும் டிசம்பர் 13 ல் வழங்கியுள்ளது . அந்த தீர்ப்பினை நடுநிலை வலைத்தளமான நமது
      "பாடசாலை" யில் வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது. நன்றி ........

      Delete
    3. Ram sir mark reltion therthal nadagam illai enpathu mutrilum unmai. Palaper athu therthal nadagam enru ninaikkirarkal ur comt correct sir

      Delete
    4. 2012 ல் TET Exam நடைபெற்ற பொழுது
      இந்த
      ஆதிதிராவிடர் நல வாரியம்

      அந்த நேரத்தில் தூங்கி கொண்டிருந்தார்களா ?

      Delete
    5. நண்பர் திரு.செல்வா அவர்களே
      உங்களுக்கான பதில் ,என் கேள்வி வடிவில் ....
      உங்களுக்கு தலைவலி ,காய்ச்சல் வரும் போது தானே மருத்துவரை தேடுவீர்கள் ?????

      நீங்கள் விபத்தில் சிக்கும் போது (அப்படியொரு சம்பவம் நடக்க கூடாது என இறைவனை வேண்டுகிறேன்) உங்கள் அக்கம் பக்கத்தார் உங்களை தூக்கி காப்பாற்றுவார் ????
      புரிந்துகொண்டு இருப்பீர்களென நினைக்கிறேன்
      நன்றி .. ..

      Delete
    6. இன்னொரு எ கா ;
      தற்போது ஏன் போராடுகின்றனர்??? ?????????

      Delete
  10. Epa sir posting poduvanga, and sg teacher list when

    ReplyDelete
  11. Paper 1 final list expected around 28 this month

    ReplyDelete
  12. paper 1ku approximate cutt off pota nalla irukum padasalai............ plz............

    ReplyDelete
  13. Paper-ii second list varuma ?. tell me.. i am waiting for your answer

    ReplyDelete
    Replies
    1. Inum nambrinkala muthu almost go end expectation panatinka varala rompa kastama irukum vanthichuna santhosam tha

      Delete
    2. Nampuvom. elam nalathe nadakum. nampika tha ipa enaku periya ayuthamnga.........

      Delete
  14. வணக்கம்

    12ஆம் வகுப்பு மதிப்பெண் சோ்ப்பது சாியா.
    சீனியாரிட்டிக்கு மதிப்பெண் தரளாமா.
    மொததத்தில் இந்த வெய்டேஜ் முறை சரியா.
    நடுநிலமையோடு பதில் கூறவும் பாடசாலை அவா்களே.

    ReplyDelete
    Replies
    1. மூத்த ஆசிரியா்களுக்கு என்ன பதில்.
      இன்னும் எத்தனை முறை டெட் எழுதினாலும்.
      வேலை கிடைக்க போறதில்லை.

      டெட் மாா்க அ இம்ப்ருமெண்ட் எழுதலாம்.
      ஆனால் +2,Degree,BEd. சாத்தியமில்லை.
      104 எடுத்து வேலை கிடைக்க வில்லை.

      120 எடுத்தாலும்
      இப்ப உள்ள தலைமுறை வெய்டேஜ் வர போவதில்லை.

      நாங்கள் என்ன பன்னுவது.

      Delete
    2. இது தான் 100% உண்மை. இதற்கு என்ன பதில்.

      Delete
    3. இன்னொரு இனைய தளத்தில் இதே கேள்வியை கேட்டால் பொறுப்பற்ற முறையில்.
      நீங்கள் 149 க்கு எய்ம் பன்னுங்க கண்டிப்பா கிடைக்கும்னு சொல்றாங்க.
      104 வாங்குறத்துக்கே என்னோட வயித்துல குழந்தைய வைத்துக்கொண்டு எவ்வளவு கஸ்ட்ட பட்டு படித்தேன்.
      மதிப்பு இல்லை.
      மனசு ரொம்ப வலிக்குது சாா்.

      Delete
    4. ivalavu problem unkalal than pls padasalai admin ivarkalai senior,junior and go71 patri inku pesa vendam.anaivarum miguntha kopathudan ullanar. go71ku karanam mr.rajabarathi&team kadupu ethathinka.

      Delete
    5. தங்கள் வருத்தம் புரிகிறது. தங்கள் கேள்விகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

      Delete
    6. All selected candidate are come 25/8
      Tet
      Pg
      Pl come to Trb office
      Amma avargalukku nandri kuruvom

      Delete
    7. Private schoolsla studentsku fees fix panna madhiri teachers kum salary govt fix pannanum...sg ku 10 - 15000, bt ku 15-20000..verum 3000 koduthu koadi koadiya??

      Delete
    8. Vasanth girija mam
      U said to correct

      Delete
    9. அனைவருக்கும் ஒத்து வருகிறமாதிரி.
      அனைவரும் ஒத்துக்கிற மாதிரி ஏன் வெய்ட்டேஜ் முறை இல்லை.

      TNPSC ல் இந்த மாதிரி பிரச்சனை வந்தது இல்லை.
      அவா்கள் திறமையான அதிகாரிகளை நாட்டுக்கு தரவில்லையா.

      TNPSC ல் நடத்துர மாதிரி இரண்டு பாிட்சை வைக்கட்டும்.
      அப்போது பாா்ப்போம் திறமையை.

      இப்பல்லாம் 12வது வகுப்பில்1195 க்கு மேல் வாங்குராங்க.
      அதுவும் சாதாரணமாக அனைவரும் 1000 மேல்.

      நான் 12 எழுதனப்ப மாநில முதல் மதிப்பெண் 960..சம்திங்

      12 வருடத்திற்கு முன்.
      அப்ப படிச்சவங்களுக்கு திறமையில்லை அப்படித்தானே.

      மதிப்பிற்குறிய மாநில முதலமைச்சா் அம்மா கருணை கொண்டு எங்கள் கோரிக்கையை ஒருமுறை பரிசீலித்தால் போதும்...
      அம்மா சொல்லட்டும் உங்களுக்கு வேலை இல்லை என்று.

      அப்போது போராட்டத்தையும் அனைத்து கேஸ்களையும் வாபஸ் வாங்கிகொண்டு
      இனிமேல டி.ஆா்.பி க்கு படிக்காமல் TNPSC ல் மட்டும் முழு கவனத்தை செலுத்துவோம்...

      Delete
    10. Punitha mam
      U r major & tet no send me

      Delete
    11. Punidha Madam neengal solvathu mika sari thaan. Aanal 3
      murai kastappattu padithu Tet Exam eluthi vittu thakuthi mark eduthum innoru exam.....ninaitu
      kooda paarkka mudiavillai..

      Delete
    12. Middle classla pirandhadhai thavira ungal meedhu endha thavarum illai punitha sister...

      Delete
    13. 2012 1டெட்ல நான் 83
      2012 2வது டெட்ல நான் 87
      மதிப்பெண் தளா்வு கொடுத்திருந்தால் 2012 முதல் பரிட்சையில் மடடுமே கொடுத்திருக்க வேண்டும்.
      அப்போது தான் 1.30 மணி பாிட்சை நேரம்.

      ஏன் போன முறை மதிப்பெண் தளா்வு அளிக்கப்படவில்லை
      யாா்கிட்டையாவது பதில் இருக்கா...

      என்கிட்ட பதில் இருக்கு.
      அரசியல்.
      இந்த அரசியல் விளையாட்டில் என்னை மாதிரி எத்தனை போ் பாதிக்கப்பட்டிருப்பாா்க்ள.
      மற்ற கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் பலிகடா ஆக்கப்பட்டோம்.

      நீதிமன்றம் இருக்கு. நியாயம் என்று ஒன்று இருக்கு.

      Delete
    14. தராசு weight(age) pakkam saayum sister..

      Delete
    15. இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியம் நம் முதல்வருக்கு இல்லை(பெங்களூருவில் வழக்கு நடக்கும்போதே கர்நாடகத்திற்கு எதிராக போராடி வென்றவர்)நம் கோரிக்கை எல்லாம் அடுத்தடுத்த பணிநியமனங்களில் 50 % முன்னுரிமை கேட்கலாம்.நன்ற்

      Delete
  15. அரசின் அரசானை என்பது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமையவேண்டும். இந்த GO 71 நடுநிலைதன்மை வாய்ந்ததா?

    ReplyDelete
    Replies
    1. Dear sir nadunilaiodu G.O
      podavendum enbathu iyalathu eppadiyum oru saraar paathikkathan seyvarkal

      Delete
  16. Pg eco ku 2 list varuma from adi dravitar palli.

    ReplyDelete
  17. அரசு கொள்கை முடிவு என்று சொல்லிகொண்டு ஓட்டுக்காக என்ன செய்தாலும் நாம் வேடிக்கை தான் பார்க்கவேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. தயவு செய்து மேலே எனது 12.48 பதிவை பாருங்கள் நண்பரே .நன்றி .

      Delete
  18. 2013-14 sg vacant what hapend?

    ReplyDelete
  19. SG post addendum unda? Second list for sg any chance?

    ReplyDelete
  20. இந்த காலதாமதத்திற்கு காரணம் தேர்வு வாரியமா?அரசா?தேர்வர்களா?

    ReplyDelete
  21. Paper 1 listla erukura paper 2 canditate how much?

    ReplyDelete
  22. இந்த காலதாமதத்திற்கு காரணம் தேர்வு வாரியமா?அரசா?தேர்வர்களா?

    ReplyDelete
  23. paper 2 second list varuma.

    ReplyDelete
  24. Work panra SG teacher ethana per paper 2 passpanni selection list erukanga? Avanga posting replace eppo? yara ? poduvanga

    ReplyDelete
    Replies
    1. Sgt dhaan replace pannuvanga..but eppi evlo paer...???mmmhm

      Delete
  25. போராட்டத்தில் இவர்கள் TET மார்க்கை மட்டும் காட்டுபவர்கள் ஏன் +2,BA/BSC,Bed மதிப்பெண்ணை காட்டவில்லை.ஆகையால் டெட் மாற்றம்,வாராது but வரும் காலங்களில் மிதமுள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுருமை வழக்கபடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Munnurimaiyayum poraadi thaan leramudium

      Delete
    2. Thalavalium vaiththuvalium thanakku vanthal than therium, etharkkellam ore thervu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyaga erukkum .enna seyya kadavulthan( AMMA) kappathanum.

      Delete
  26. Dear admin 2nd list yepothu?

    ReplyDelete
  27. Plzzzzz anybody tell answers my queations....

    ReplyDelete
  28. Minum cutt off for all catagery.puplish anybody

    ReplyDelete
  29. 7 ஆண்டுகளுக்கு டெட் சான்றிதழ் செல்லகூடியது எனில் ஏன் 7 ஆண்டுகளுக்குக்காவது முன்னிருமை அளிக்ககூடாதா......

    ReplyDelete
    Replies
    1. Niraiya nadamurai sikkal varum

      Delete
    2. Ramki sir neengal solkirapadi paarthal 7aandukalukku tet
      exam.me vaikkamudiathu.

      Delete
  30. When was counseling conduct?


















    ReplyDelete
    Replies
    1. நீீநீநீநீநீநீண்ட இடைவெளி . தவிர்த்து இருக்கலாம்

      Delete
  31. NCTE directed State Government to follow the wightage systems, whereas we people are demanding here to withdraw the system . Can you please explain whether the agitation is going in right way? ???

    ReplyDelete
    Replies
    1. wetge.muraiyai cancell seyya
      solvadharkku pathilaka tet pass seythavarkalukku munnurimai kettu poradalam

      Delete
  32. Tet எழுதிய அனைவரும் தம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்களா ??? வேலைக்கு மட்டும் அரசு ஆசிரியர். தன் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளிகளா .. என்ன கொடுமை சார் இது

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அந்த நாள் விரைவில் வரும் நண்பா..

      Delete
    2. Arasu aasiriarkal tham pillaikalai arasu palliyil thaan serkkavendum ena govt.oru
      order podalaam

      Delete
    3. இதை தான் நான் கூறுகிறேன்

      Delete
    4. Amma ounavagathila sapptu Amma Ku opp porattama ? Mr. Rajalingam
      Yena kodumai sir Ethu?
      Ethlu sanda

      Delete
    5. இதை தான் நான் கூறுகிறேன்

      Delete
  33. Punitha madam iam so sorry madam.pls go71,senior, junior ena pesathírkal.en mel thavaru irunthal enai manikavum.thank you mam.

    ReplyDelete
    Replies
    1. avanga andha comment type pannunbodhu kanneer vazhindhodiyirukkum nanba...purindhukollungal...

      Delete
    2. Punitha madam ungal valikku kadavulthan bhadhil sollamudiyum.. intha kullanari arasiyalvathigalal mudiyadhu.

      Delete
  34. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தகுதித் தேர்வுக்கு தனி பணிநியமன பட்டியல் வெளியிட தமிழக முதல்வர் பரிசீலிப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. Dear admin..... மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது ஆனால் அதற்க்குரிய Notification-ம் வரல, List-ம் வரவில்லை?

      Delete
  35. Hindu piramalai Kallar top wt list yarukavad theriuma nanpargale.

    ReplyDelete
    Replies
    1. Sir pls update esteemed cut off for paper 1.

      Delete
    2. Hi frd epdi irukeenga.

      Delete
    3. Hi devsakthi dev. Am fine. What abt u. Dont worry frnd . All is well. Matram ondre marathadu

      Delete
  36. 2013 தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். இவர்களில் எவரேனும் 2012 தகுதித் தேர்வில் 89 மதிப்பெண் எடுத்திருந்தால் கட்ஆப் மதிப்பெண் கணக்கிட ஆசிரியர் தேர்வு வாரியம் 2013ல் எடுத்த 82 மதிப்பெண்களை கருத்தில் எடுத்துக் கொள்ளும். தனி நபர் பொருத்த வரை 89 மதிப்பெண் தான் அதிகம். எனவே இது போபோன்ற விண்ணப்பதாரர்களுக்கு 2012 டெட் மதிப்பெண் அடிப்படையில் ஏன் பணி நியமனம் செய்யக்கூடாது
    விஞ்ஞான முறைப்படி வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றார்கள். ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற கான்செப்டே விஞ்ஞான ரீதியாக தவறு.
    நேரடி நியமனம் என்பது ஒன்று முழுமையான போட்டித் தேர்வு . மற்றொன்று வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு. ஆனால் இதை விடுத்து மூன்றாவது ஒன்றை கண்டு பிடித்தது தமிழக அரசு நிநியமன விதிகளின்படி சரியான நடவடிக்கை தானா?

    ReplyDelete
    Replies
    1. Etharkkellam ore thervu TET pass& employment seniority

      Delete
  37. Pooradum engaluku neyam kedikuma sir. 90 ku mela eadutha enga nelama ena agum?

    ReplyDelete
  38. If tet mark 140 his age will be 46 10 year experience. But he got 40 percentage in u.g with 10 arrears even plus 2 and bed 45 percent. He don't know how to speak in English. He has experience in matric. Is he eeligible to be a teacher.he did everything in correspondence . Plus 2 thanithervat 5 attempt. Think this weihtage only having consistency. Think answer me admin

    ReplyDelete
  39. VERY GREAT PADASALAI ADMIN., NOWADAYS IMPORTANT PROBLEM.

    2ND LIST VARUMA VARADHA., ADIDRAVIDAR SCHOOLS KALAIL

    MBC, BC, GT CANDIDATES-KKU VELAI UNDA., ? KIDAIYATHA ?

    +2 MARK CANCEL AAGUMA ? AAGATHA ? ADUTHA TET-IL 2013 PASSSED CANDIDATES-KKU SENIORIY UNDA ILLAYA ?

    NEENGAL THELIVANA ARTICLE TRB-IL NANGU VISARITHU VITTU PATHIL

    ARTICLE ELUTHUNGAL DEAR ADMIN., THANKING YOU.,

    ReplyDelete
  40. NEXT TET-IL CHANGE NICHAYAM VENDUM., +2 MARK VENDAVAE VENDAM.,

    EAN ENDAL COMMERCE GROUP IST GROUP , 2ND GROUP PROBLEM

    VARUM., THEN TET-IL MARK KURAINTAL MARK-I INCREASE SEYYALAM.,

    AANAL +2 MARKKKU IMPROVEMENT A ELUTHA MUDIYUM.,

    ReplyDelete
  41. 1) Even for the post graduate degree course, 50% is enough to get the degree. Why not the govt to fix the same for TET.
    2) Those who secured 50% why not the govt to conduct separate TRB exam in their respective subjects. If it is done the talented candidate among eligible candidates will be appointed. அதாவது தகுதியானவர்களில் திறமையானவர்கள் கிடைப்பர்

    ReplyDelete
  42. There are different groups in higher secondary class. That is vocational and non vocational. The marks awarding patter are entirely different. In these circumstances, whether a candidate belong to vocational courses who obtained more marks than a candidate of non vocational courses be talented.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான வாதம். ....

      Delete
    2. மிக சரியான வாதம். ....

      Delete
  43. En doubta yaravadu clear panunga. Sir nan tetla select agiten.pgla enga subj la inum final list vidala. Adukula btku posting pota nan polama? Illa vendama? Pgku change aganumnu nenacha edavadu pblm varuma? Join panna 1month kalichudan reliev panuvanganu solranga?adukula pg list vanduruchuna? Edu best frnds bt or pg?

    ReplyDelete
    Replies
    1. Kaiyil irukkum கலாக்காயை mudhalil saapidungal nanba

      Delete
    2. Engalidam kalakkai ellai, vendumentru than ketkirom, TET pass & employment seniority sariyana mudivaga erukkum.

      Delete
    3. MGM nanba...naan sonnadhu maele ulla kaelviku

      Delete
  44. போராட்டத்தில் இவர்கள் TET மார்க்கை மட்டும் காட்டுபவர்கள் ஏன் +2,BA/BSC,Bed மதிப்பெண்ணை காட்டவில்லை.ஆகையால் டெட் மாற்றம்,வாராது but வரும் காலங்களில் மிதமுள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுருமை வழக்கபடலாம்.

    ReplyDelete
    Replies
    1. TET til mattraththai kadavul( AMMA ) erppaduthuvargal.

      Delete
  45. 90 முதல் 104 வரை ஒரே வெய்டேஜ் என்பது நியாமற்றது என அறிவோம். மேலும் 12,டிகிரி,பி.எட் மதிப்பெண்களை மீண்டும் உயர்த்தவும் முடியாது என்பதையும் அறிவோம்.இதனால் தகுதித் தேர்வில் 110 எடுத்தும் வெய்டேஜ் அனைவருக்கும் மொத்தமாக கணக்கிடப்படுவதால் 90 மதிப்பெண் பெற்றவருக்கு பின்னால் இருக்கிறார். இதனை களையும் பொருட்டு ஏன் தகுதித் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் வெய்டேஜ் முறையை கடைபிடிக்க கூடாது.இவ்வாறு செய்தால் வெய்டேஜ் முறையை நீக்க தேவையில்லை. தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றால் தேர்வாகி விடமுடியும் என்பதால் அதற்காக உழைக்கத் துவங்கலாம்.இதில் தங்களது கருத்து என்ன?

    ReplyDelete
  46. Whether the govt to declare that the employment registration is not necessary after obtaining their degree or diploma in education, because it is not considered for employment opportunities.

    ReplyDelete
  47. when can we expect counselling? will this agitation bring any change? or will this agitation delay the counselling process?

    ReplyDelete
  48. இக்கட்டுரை எழுத மேலும் பல தகவல்கள் திரட்ட உள்ளதால் நாளை (23.08.2014) இக்கட்டுரை வெளியிடப்படும்.

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. paper1 ku posting unda illaiya?????

      Delete
    2. Paper 1 approximately cutoff solla mudiuma sir.. Please...

      Delete
  49. Is there any constitutional provisions for direct recruitment. If so, whether a state govt can able to change their recruitment process by a single govt order.

    ReplyDelete
  50. Dear Sir
    Tet weightage method is not correct this my suggestion.
    Please considered TET mark only postings.,Pg and TNPSC. Method

    ReplyDelete
    Replies
    1. Tet only thaguthi thervu it's not compition exam sir

      Delete
    2. Thaguthu tervku yethuku plus2 , dgree marks hmmm

      Delete
  51. PADASALAI SIR, i am bernard,..40 years old..and i am an AFFECTED TEACHER TRAINEE.. i have done my DTED IN 1991-1993 FIRST.. and the school was not recognized.. so we could not complete.. after 10 years the government given us chance to complete again in 2002-2004 in DIET and we have completed.. and we were waiting for the government jot as per seniority for 10 years.. at last TET came.. for that too we prepared well and scored 108 in that but my wt is 73.18..and my friends are around 68...becz we done 12 th before 20 years... i belong to MBC..sir, who can understand our feelings?.. and who will support us?.. sir, kindly talk and publish our problem ..if u talk about us , all the websites as well as medias will turn to us ..pls lightening our life...we trust u..we all are like an orphan... i trust you... kindly do favour for us..Thank you so much... my no is 9940969277...

    ReplyDelete
    Replies
    1. THANK YOU FOR UR FIRST SUPPORT... HOPE U WILL TALK FOR US..

      Delete
    2. இன்று பசியில் வாடும் ஒருவனுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவனுக்கு சொர்கத்தை காட்டும் கடவுள் எனக்கு தேவையில்லை..

      Delete
    3. Porattam vetripera valththukkal, kandippaga (AMMA) kadavul kappatruvargal

      Delete
  52. THANK U ADMIN SIR, NEENGALAVATHU ENGAL KASTAM PATRI

    PURINTHU KONDEERGALAE ?

    ReplyDelete
    Replies
    1. Yenna sir saapdama thaan irukkinga....
      thoongavachum seiyalamla....

      Delete
  53. THANK U ADMIN SIR, NEENGALAVATHU ENGAL KASTAM PATRI

    PURINTHU KONDEERGALAE ?

    ReplyDelete
  54. 1)மொழி ஆசிரியர்கள் தேர்வு செய்ய கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் அவர்களது திறமையை சோதிப்பது சரியான செயல் தானா.
    2)அவர்கள் தங்கள் பாபாடங்களில் காலிப்பணியிடங்கள் குறைவான சூழலில் தாங்கள் தகுதியை நிருபித்த பாடங்களில் நியமனம் செய்யப்படுவார்களா

    ReplyDelete
  55. நடைமுறை உள்ள வெயிட்டேஜ் யாருக்கும் பாதிப்பற்றது என்பதைஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

      அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

      Delete
    2. senthil நடைமுறை உள்ள வெயிட்டேஜ் இல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
      1.தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம்.இது டி.ஆர்.பிக்கு தலைவலி.

      2.தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் அறிவித்ததது.

      3.முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது.

      4.இதுபோன்ற சரியான நேரத்தில் அறிவிக்காத முறையற்ற அறிவிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      வெய்டேஜ் பிரச்சனை

      1.தற்பொழுதுள்ள வெய்டேஜ் முறையினால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பே இல்லை.இது மிகப்பெரிய குறையாகும்.

      2.இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 1999 ல் உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.

      3.அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு.இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.

      4. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

      5.தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.

      6.ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

      ஆகவே தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

      அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

      Delete
  56. நல்லதே நடக்கும் தோழர்களே......

    ReplyDelete
  57. PAPER 1 KU PANI NIYAMANAM EPPOLUTHU????????
    PANI NIYAMANAM UNDA ILLAIYA?????????




    Hello padasalai sir,
    Vanakkam

    Sir,
    pg teachers and paper 2 caandidatesku mattum than pani niyamanamma?
    Paper 1 candidatesku pani. Niyamanam kidaiyathaaa?because """"12000 asiriyargaluku viraivil pani niyamanam"""""""""" endru mattum than seithi varukirathu. atha news sec.grade teachers pattriethuvum kuripidavillai!!!!!!
    so PAPER 1 TEACHERS KU PANI NIYAMANAM UNDA ILLAYA?
    SO it is my humbled request pls tell the answer for my question..............
    Paper 1 ku eppa list varum?

    ReplyDelete
  58. Paper 1ku pani niyamanam unda illaiya????

    ReplyDelete
  59. Paper1ku posting unda illaiya?????

    ReplyDelete
  60. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  61. first theramaikku mathippu kodukkal next age

    ReplyDelete
  62. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  63. Admin sir,

    Paper 2ku 2nd list varuma? Epa varum? Vacancy DSE la iruka?meethi 2500bt irupahu unmaiya? RTI la ketta theriyuma? Kalvimaniya korikaila sonna 13777 bt vacant enachu? 2013 tet candidate ku ethu kidaikuma?Adtw la evlo iruku? 1408 nu kalvi maniya korikaila sonangale. Corp,municipalty scl la evlo vacancy ? Covai corparation la 56 vacantam unmaya? Kallar,adtw scla bc,mbc ku chance unda? Science ku vacancy evla varum? zoo ku evla kidaikum?
    PG TRB POLA 150/150 5 EMPL 5 SENEARIY IS BEST TOTAL 160KU. Or tet mark/150 5%12mark 5%deg 5% b.ed 5 emp 5 expe.
    First job firstcv. Second second cv.

    ReplyDelete
  64. Admin sir,

    Paper 2ku 2nd list varuma?
    Epa varum? Vacancy DSE la iruka?
    meethi 2500bt irupahu unmaiya?
    RTI la ketta theriyuma? Kalvimaniya korikaila sonna 13777 bt vacant enachu? 2013 tet candidate ku ethu kidaikuma?Adtw la evlo iruku?
    1408 nu kalvi maniya korikaila sonangale. Corp,municipalty scl la evlo vacancy ?
    Covai corparation la 56 vacantam unmaya? Kallar,adtw scla bc,mbc ku chance unda? Science ku vacancy evla varum? zoo ku evla kidaikum? Science la 35phy 35che 15bot 15zoo. Ithu niyayama. Eppdi? Phy che bot zoo elam 3yers degree thane. Rule 72 maruma?
    PG TRB POLA 150/150 5 EMPL 5 SENEARIY IS BEST TOTAL 160KU. Or tet mark/150 5%12mark 5%deg 5% b.ed 5 emp 5 expe. Total 175 ìs best.
    First job firstcv. Second second cv.

    ReplyDelete
  65. Padasalai admin sir.. I lost my chance in 0.06.. I feel very bad..Most of us are in punitha madam's situation.. Please neengalavathu engalukkaga support pannunga sir.. Government-ku engaludaiya nilamai eppadi puriyavaippathu????

    ReplyDelete
    Replies
    1. SUDHA RUBAN SIR, NEENGAL ENNA MAJOR., 0.06-IL

      JOB CONFIRM ILLAYA ? NICHAYAM 2ND LIST-IL UNGALUKKU KIDAIKKUM.,

      NAGARATCHII (MUNICIPALITY ) VACANCY UNDA ? ONDRUM THERIYAVILLAIYAE ?WELFARE, AND

      3 CORPORATION SCHOOL ONLY PENDING ENDRU NOTIFICATION POTTULLARGAL.,

      Delete
    2. I am paper2 maths female sc candidate. TET-95 wtg-64.38. Last wtg-64.44. so i lost my chance in 0.06. what can I do???? Naan 1980-il piranthathu en kutrama?

      Delete
    3. Me too sudha mam...64.30 male enthu... Maths dept than...

      Delete
  66. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Porattam vetri pera valththukkal , kandippaga kadavul ( AMMA ) kappattruvargal. ulaippu ven pogathu .

      Delete
    2. நீதி கேட்டு போரடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
      தர்மத்தின் வாழ்வுதனை சுது கவ்வும்
      பின் தர்மமே வெல்லும்

      Delete
  67. U have dont work wasting time

    ReplyDelete
  68. பாடசாலைக்கு அன்பு வேண்டுகோள்!
    அடுத்தவர்களை மூளைச்சலவை செய்யும் இதுபோ‌ன்ற கமெண்ட்களை தயவு செய்து பதிவிடாதீர்.

    ReplyDelete
  69. Porattam vetri pera valthukkal, kadavul (AMMA) kappattruvargal.

    ReplyDelete
  70. Ninga ninacha weightage vaenum nu solluvinga unkaluku weightage varalana vaenamnu solluringa ethu vilayatalla evalo paesura ninga +2 layum degree layum niraya mark vangirukavintithana eppa kastapaturinga 12000 paer select panna apparan eppadi porattam panringa ninga solluratha kaetta kandipa 100 mela tet la mark vangunavangathan job 90 to 99 ku ella rajalingam sir poie vaera vaelaeruntha parunga thaevaie ellama mattavangala thuntathinga na 92 than daily poie sollathinga nanga 400 paeru erugam 500 paeru erugom nu na daily nem pathuduthan erugan only 60 paeruthan eruguringa.....matthavangala kastapadutha vaenam kalam katanthu viathu.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Its true Raj kumar sir.
      Mothama 30 peru kuda ila nethu.
      Theve illama poi pesuranga.
      Suyanalama podunalamanu viraivil anaivarukum puriyum.

      Delete
  71. Ques 1; Intha weitage murai vinjaana reethiyaga and manitha dharmareethiyaga sariyana ondru ninaikireergala?
    Ques 2; Nadathu mudintha thervil mattram konduvanthathu entha vithathil niyam? muthalil saanrithal sari paarthavargalai karuthil kollamal pani valanguvathu sariya?
    ques 3; 2012 TET thervil first exam and re-exam pass pannavargalil councelingla first exam pass pannavangalukku mattum mannurimai koduthu pani valanginaargal avargalai ondraga karuthi counceling nadathi irunthal neraya aasiriyagalukku thangalukku thevayana pani idam kidaithirukkum allava? athe pola 90 above candidate panikku muthalil munnurimai valangiya pin relaxation pass pannavangalukku valangi irukka vendum?

    aayiram kelvigal undu niyamaga atharku arasalo paadasalaiyalo unmayana niyamana pathil thara mudiyathu. pani kidaithu vittathal konjam per garvamudam pesuginranar, avargal thersi pera villai salugai valagi ullargal enbathai yaarum maranthu vida kudathu.

    Thavarana thervu murai merkondarkaga indru illai endralum endravathhu oru naal athigara vargam mandiyitte agavendum, weitage murai thavru endru paper 1 nanbargal unaravillai avargalum unarvaargal oru naal
    avge candidate ennaikume velaikku poga mudiyathu

    ReplyDelete
  72. Dear friends
    1. govt change the go only because of our case
    2. govt gives relaxation only because of our case
    3. weightage change because of our case
    now all are speaking against govt, for our selfishness dont put all wrong things on govt, this kind of all problems only because of our people.
    job kidaicha nall govt
    kidaikalina mosama
    pls be honest guys

    ReplyDelete
    Replies
    1. sir.....apteenaa ungalukku jop kidaikkapoguthu....athukkuthaan ippati peasureenga.....

      Delete
    2. no mr jegajesan i just want to point that we only responsible for all this problem u pls tell me
      1.>90
      2.<90
      3.seniors
      4.juniors
      5.relaxation candidates
      to whom should govt give job
      oru groupku kudutha ennaro grouo poraduthu ennaseya

      Delete
  73. தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
  74. அரசு சரியான பாதையில் தான் செயல்படுகிறது.போராட்டத்தை தூண்டுபவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.காலத்தை விரயமாக்காமல் அடுத்து வரும் தேர்வுகளுக்கு தயாராகி வெற்றி பெறுவது தான் உத்தமம் தோழர்களே

    ReplyDelete
  75. 1.தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம்.இது டி.ஆர்.பிக்கு தலைவலி.

    2.தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் அறிவித்ததது.

    3.முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது.

    4.இதுபோன்ற சரியான நேரத்தில் அறிவிக்காத முறையற்ற அறிவிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வெய்டேஜ் பிரச்சனை

    1.தற்பொழுதுள்ள வெய்டேஜ் முறையினால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பே இல்லை.இது மிகப்பெரிய குறையாகும்.

    2.இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 1999 ல் உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.

    3.அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு.இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.

    4. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

    5.தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.

    6.ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

    ஆகவே தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

    ReplyDelete
  76. Tet porattam vetri perum

    Go 71 tet +seniority ena varavendum
    Appadi varum nilaiyil yaruku pathipu ena kuramudiyuma

    Munal paditharkal munal job peruvathu thanney nithi
    Athil enna etra thazvu vara pogirathu

    Ilaiyavarkalum pinal velaiku vara pogirarkal

    15 varudam munnar +2 padithu degree petru ippothu tet enum ottathill above 90 petrum velai illai ena go 71 kurukirathu

    Ithu Niyayama admin sir nengaley kurungal

    Nangal epoothu velai peruvathuv

    Go 71 all eppothumey job pera mudiyatha nilai erpattullathey

    Niyayam vellum

    ReplyDelete
  77. GENERAL QUATA = GENTS + WOMEN, WOMEN QUATA = WOMEN ONLY, GENTS QUATA = ?????????????????? WOMEN QUATA 33% KANDIPPA THARA VENDUM, BUT, GENTS QUATA VUKKUM 33% THANTHU VITTU, MEETHAMULLA 34% G GENERAL QUATA VAAGA(community wise) YEN ARIVIKKAK KUDATHU?????????????????????????????

    ReplyDelete
  78. அனபார்ந்த பாடசாலைக்கு,
    1. அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வாய்ப்பு உள்ளதா?
    2. இந்த போராட்டத்தால் தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு பாதிப்பு வருமா?
    3. பாதிப்பு வரும் பட்சத்தில் எந்த விதத்தில் பாதிப்பு இருக்கும்?
    ..... (போராட்டம் செய்பவர்கள் முதுநிலை ஆசிரியருக்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டியதுதானே.. இதில் கிடைக்கவே கிடைக்காத பட்சத்தில்)

    ReplyDelete
  79. Raja sir,Selection listla illadhavangale ..avanga pesradhu than sarinu ninaikum podhu..list irukaravangaluku problemna summa irupangala..kandipa selected candidatesku job conform...poradaradhuku elarukume theriyumla sir ..avangaluku ethana vaippu trbla vandhrukum ..
    Edhuvume use pannala...sila unmaiigal kasappa than irukum sir

    ReplyDelete
    Replies
    1. Thank you sir...
      Ethukku intha mathiri pannurankanu theriala.. thaguthi thervoda passing grade 85nnu irukkumpothu, evanka 90kku mela eduthu porattam nadathi sathichankanna kandippa 82kku mela eduthu velai kidaikkathavanka kandippa poraduvanka. appo innum problem athikamakum.. enna ketta ivanka adutha TETla 135kku mela eduthu pass panna try pannalam. 135kku mela edutha athulaye 60mark kidaikkum. +2la 5mark, UG la 5 mark, Bed la 5 mark vachiruntha pothume.. kandippa vela kidaikkumthane?

      Delete
    2. Thakuthi thervoda passing mark82nnu irukkumpothu, evankalukku vela koduthankanna, kandippa 82 eduthu vela kidaikkathavanka, nama poradunalum vela koduthuduvankanu porada aarampichiduvanka... then all process are be collapsed.. Am I Right?

      Delete
  80. Porattam vellum kadavul (AMMA ) kappatruvargal.

    ReplyDelete
  81. Porattam vetriperum kadavul ( AMMA ) kappatruvar.

    ReplyDelete
  82. Rajalingam sir..yaraum thoondividatheenga....seniorsa thoondivitu politics panadheenga..govt cannot satisify each and every body..

    ReplyDelete
  83. Punitha madam nangalum 11 yrs munnadithan 12 th eludhunom..en frng 1164 marks got district rank..apa state rank ena irukumnu parunga..apayum nalla padikara students irundhanga..namma vangalana aduthvangala korai solla koodadhu...

    ReplyDelete
  84. Compulsery experience teachers select only and employment seniority

    ReplyDelete
  85. http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25647&cat=1

    ReplyDelete
  86. Compulsery select experience teachers only and employment seniority

    ReplyDelete
  87. Poratam vetripera kadavulai vendikkolvom

    ReplyDelete
  88. TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga irukkum.

    ReplyDelete
  89. Employment seniority&tet pass only best method.....

    ReplyDelete
  90. Tet porattam 100% vettri perum........

    ReplyDelete
  91. Raja sir,Selection listla illadhavangale ..avanga pesradhu than sarinu ninaikum podhu..list irukaravangaluku problemna summa irupangala..kandipa selected candidatesku job conform...poradaradhuku elarukume theriyumla sir ..avangaluku ethana vaippu trbla vandhrukum ..
    Edhuvume use pannala...sila unmaiigal kasappa than irukum sir

    ReplyDelete
  92. Raja sir,Selection listla illadhavangale ..avanga pesradhu than sarinu ninaikum podhu..list irukaravangaluku problemna summa irupangala..kandipa selected candidatesku job conform...poradaradhuku elarukume theriyumla sir ..avangaluku ethana vaippu trbla vandhrukum ..
    Edhuvume use pannala...sila unmaiigal kasappa than irukum sir

    ReplyDelete
    Replies
    1. Waitage muraiyai raththu seithu employment seniorityil velai valanguvathe sirantha vali

      Delete
  93. Anaivarum karuthukkalai oruvarukoruvar pagira vaaipu kodutha padasalai admin sir avargaluku nanri! !

    ReplyDelete
  94. Priya madam nenga solradha tet announce panum podhu solirundha..nala irundhrukum.ivlo nal enna paneenga madam

    ReplyDelete
  95. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  96. paper 1 la 12000 perukke velai illatha pozhthu en intha 5% relaxation 35000 peril 10% (3500) perukku kuda chance illatha pothu ethrkku intha exam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive