NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் பணி!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில்
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Technical Assistant

காலியிடங்கள்: 5

சம்பளம்: ரூ.36,400 - 1,15,700

பணி: Junior Technical Assistant

காலியிடங்கள்: 14

சம்பளம்: ரூ.35,400 - 1,12,400

தகுதி: ஜவுளித் தொழில் நுட்பத் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் டிப்ளோமா படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 6/02/2019

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 08/02/2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20/04/2019




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive