இரு குழுவின் அறிக்கை மீது
பரிசீலனை-முதல்வர்
ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தி வருகிறார்.
33 வது மாவட்டம் கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது- முதல்வர்
தமிழகத்தின் 33 வது மாவட்டமானது கள்ளக்குறிச்சி

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments