அரசு மேல்நிலைப்பள்ளி தாழையூத்து 12ஆம்
வகுப்பு மாணவன் K. ரஞ்சித் அவர்கள் பாடசாலை நடத்திய ஆன்லைன் தேர்வில் 86 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி தலைமையாசிரியர் திருமதி . K.C.அருள்ஜோதி MSc, M.phil ,M.Ed ., அவர்கள் பாராட்டி பாடசாலை இணையதளம் வழங்கிய சான்றிதழ் வழங்கி கௌரவித்த புகைப்படம்.


0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments