அரசூழியர்,ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சென்ற மாதம்(ஜூலை 21) வழங்கிய 11% அகவிலைப்படி உயர்வு(DA)
தமிழக அரசின் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு பிறகு அடுத்த
ஆண்டு ஏப்ரல்(01-4-22) முதல் வழங்கப்படும்.
ஒன்றிய அரசு என தேவையில்லாமல் எதற்கு கூறுகிறோம் என்பதே தெரியாமல் சொல்லும் இந்த அரசு அந்த ஒன்றிய அரசு கொடுத்த அகவிலைப்படியை கூட கொடுக்க மனமில்லாத நிலையில் மத்திய அரசை குறை கூற என்ன தகுதி கொண்டுள்ளது?

ReplyDelete