Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பு , பதவி உயர்வுக்கு தகுதியானது - திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கம்

.com/

தமிழ்நாடு திறந்தபல்கலை.யில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை , முதுகலை பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பு , பதவி உயர்வுக்கு தகுதியானதுதான் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

10 , + 2 வுக்கு பின் பட்டப்படிப்பை முடித்தவர்களின் பட்டம் மற்ற பல்கலை . பட்டப்படிப்பை போல செல்லுபடியாகும்.

திறந்த பல்கலை.யில் 10 + 2 + 3 உடன் பெற்ற பட்டம் டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive