Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மூன்று சனிக்கிழமைகள் தொடர்ச்சியாக வேலை நாட்கள் என CEO அறிவிப்பு!

முதன்மைக் கல்வி அலுவலகம் வேலூர் மாவட்டம்

அவசர சுற்றறிக்கை

ப.வெ.எண். 1/.அ1/2021,

நாள். 12.08.2021

பள்ளிச் செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 2021-22 அவசர நிமித்தம்
காரணமாக கீழ்கண்ட சனிக்கிழமை நாட்களில் வேலைநாட்களாக கருதி அனைத்து பள்ளிகளும் (தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேநிலை) மற்றும் வட்டார வளமையங்களும் தவறாமல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

1).14.08.2021, சனிக்கிழமை

2).21.08.2021, சனிக்கிழமை

3).28.08.2021, சனிக்கிழமை


முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

1. அனைத்து தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள். (மேற்பார்வையாளர் (பொ) மூலமாக)

2.மேற்பார்வையாளர் (பொ), அனைத்து வட்டார வளமையங்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம். 3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள். (மேற்பார்வையாளர் (பொ) மூலமாக) 4. முதன்மைக் கல்வி அலுவலர்கள், திருப்பத்தூர்/ இராணிப்பேட்டை.

- தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

5. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர்/திருப்பத்தூர்/வாணியம்பாடி/அரக்கோணம்/இராணிப்பேட்டை.





1 Comments:

  1. ஆரம்பிச்சாட்டாங்கடா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive