இத்தேர்வுகளுக்குரிய நுழைவுச் சீட்டினை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தேர்வர்கள் அவர்களுடைய துறைத் தேர்வுகளுக்கான ஒரு முறைப் பதிவின் வழியாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
1. https://apply.tnpscexams.in/dept-exam-ctr?app_id=UEIZMDAWMDAWMQ==
2. www.tnpsc.gov.in
தேர்வர்கள் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...